தமிழகம்

தீபாவளித் திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் – சத்குருவின் தீபாவளி வாழ்த்து!

தீபாவளித் திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் என சத்குருவின் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில், “நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில், இருள் என்றால் வெளிச்சம் இல்லாமல் இருப்பது. நமது உள்நிலையில் இருள் என்பது தெளிவில்லாமல் இருப்பது. இந்த தீபாவளித் திருநாள் நம் சூழலில் இருக்கும் தீபங்களின் விழாவாக மட்டும் இருந்துவிடாமல், தெளிவின் உச்சத்தை – ஞானத்தை நோக்கி ஒரு படியாக அமையட்டும்,” எனக் கூறியுள்ளார்.

Avatar photo
Staff