IPL 2022: ரண ஆட்டம் ஆடுமா ராஜஸ்தான்…!! தெறிக்கவிடுமா டெல்லி?

நம் இந்தியாவில் தினந்தோறும் காரசாரமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக லக்னோ ,குஜராத் புதிதாக களமிறங்கி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணியை தோற்கடித்து குஜராத்தி புள்ளி பட்டியலில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

டெல்லி அணியின் கேப்டனாக pant உள்ளார் என்பதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் திகழ்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி 5வது இடத்திலும் ராஜஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஒருவேளை இந்த போட்டியில் வென்றால் ராஜஸ்தான் அணி 2-வது இடத்திற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஒருவேளை டெல்லி அணி வென்றால் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் தொடர்ந்து ஐந்தாவது இடத்திலேயே தைரியமாக இருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...