64 ஆயக்கலைகள் எவைன்னு தெரியுமா?!



 எழுத்திலக்கணம்
2. எழுத்தாற்றல்
3. கணிதவியல்
4. மறை நூல்
5. தொன்மம்
6. இலக்கணவியல்
7. நய நூல்
8. கணியக் கலை
9. அறத்து பால்
10. ஓகக் கலை
11. மந்திரக் கலை
12. நிமித்தக் கலை
13. கம்மியக் கலை
14. மருத்துவக் கலை
15. உருப்பமைவு
16. மறவனப்பு
17. வனப்பு
18. அணி இயல்
19. இனிது மொழிதல்
20. நாடகக் கலை
21. ஆடற் கலை
22. ஒலிநுட்ப அறிவு
23. யாழ் இயல்
24. குழலிசை
25. மத்தள நூல்
26. தாள இயல்
27. வில்லாற்றல்
28. பொன் நோட்டம்
29. தேர் பயிற்சி
30. யானையேற்றம்
31. குதிரையேற்றம்
32. மணி நோட்டம்
33. மண்ணியல்
34. போர்ப் பயிற்சி
35. கைகலப்பு
36. கவிர்ச்சியல்
37. ஓட்டுகை
38. நட்பு பிரிக்கை
39. மயக்குக் கலை
40. புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசியக் கலை
42. இதளியக் கலை
43. இன்னிசைப் பயிற்சி
44. பிறவுயிர் மொழி
45. நாடிப் பயிற்சி
46. மகிழுறுத்தம்
47. கலுழம்
48. இழப்பறிகை
49. மறைத்ததையறிதல்
50. வான்புகுதல்
51. வான் செல்கை
52. கூடுவிட்டு கூடுபாய்தல்
53. தன்னுறு கரத்தல்
54. மாயம்
55. பெருமாயம்
56. அழற் கட்டு
57. நீர்க் கட்டு
58. வளிக் கட்டு
59. கண் கட்டு
60. நாவுக் கட்டு
61. விந்துக் கட்டு
62. புதையற் கட்டு
63. வாட் கட்டு
64. சூனியம்

Published by
Staff

Recent Posts