Categories: ஜோதிடம்

சாபங்கள் எத்தனை வகை தெரியுமா

நாம் இப்பூமியிலே மனித பிறப்பு எடுக்கிறோம். எவ்வளவோ நற்காரியங்கள் செய்கிறோம். கடவுளை வணங்குகிறோம் ஆராதிக்கிறோம். கடவுள் நம்மை நல்லபடியாக வைத்தாலும் எந்த ஒரு திருப்பமும் வாழ்க்கையில் யாருக்கும் உடனே வந்து விடுவதில்லை. இதற்கு காரணம் நம் பூர்வஜென்ம கர்மவினைதான்.

பலரின் சாபங்கள் நமக்கு சேர்ந்து கொண்டிருப்பதால் கடவுள் உதவ நினைத்தாலும் இயற்கையாக ஏற்பட்ட சாபங்கள் நம்மை தடுக்கிறது. இது போல சாபங்களையும் பாவங்களையும் நாம் நற்காரியங்கள் செய்துதான் தடுக்க வேண்டும்.

சாபங்கள் எத்தனை வகைப்படும் என பார்ப்போம்.

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்

இப்படி சாபங்களில் பலவகை உள்ளன.

Published by
Staff

Recent Posts