விபூதியை எந்த விரலால் எடுக்க வேண்டும்

கோவிலுக்கு சென்ற உடன் அர்ச்சகர் விபூதியை தருவார் நாம் கொடுத்த உடன் டக்கென்று ஏதாவது ஒரு விரலால் எடுத்து வைத்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவோம்.

ஆனால் அப்படி செய்யக்கூடாது என்பதே விதியாக உள்ளது.

மோதிர விரல், மற்றும் மோதிரவிரல் மற்றும் கட்டைவிரல் இணைந்துதான் விபூதி எடுக்க வேண்டும் மற்ற விரல்களால் எடுத்தால் தீராத நோய்கள்,பிரச்சினைகள் இவைதான் உண்டாகும்.

மோதிர விரலால் எடுத்தால் மகிழ்ச்சியும் மோதிர விரல் மற்றும் கட்டைவிரலை இணைத்து விபூதி எடுத்தால்

விபூதியை இட்டுக் கொணடால்  உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews