விஷால்-மிஷ்கின் இடையே திடீர் பிரச்சனை? துப்பறிவாளன் 2 படம் டிராப்?


a2cab9274fde4e6b10e74bc631e9fcc9

விஷால் மற்றும் மிஷ்கின்இணைந்து துப்பறிவாளன் திரைப்படத்தை உருவாக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு லண்டனில் கடந்த ஆண்டு நடந்தது

இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் திடீரென விஷால் -மிஷ்கின் ஆகிய இருவருக்கும் இடையே படத்தின் பட்ஜெட் குறித்து கருத்து வேறுபாடு வந்து உள்ளது. இதனை அடுத்து மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஷால் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஷால் முதன்முதலாக இயக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது மிஸ்கின் இந்த படத்தில் இருந்து விலகியது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.