ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்விக்கு இது தான் காரணமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!!

நடப் ஐபிஎல் சீசன் தினத்தோடு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக ஆட்டத்திலேயே கோப்பையை வென்று பெங்களூர், பஞ்சாப் அணிக்கு முன்னோடியாக காணப்படுகிறது .

15 ஆண்டுகளாக இந்த அணிகள் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. நேற்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் பேட்டிங்கிலும் 30க்கும் அதிகமான ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஏனென்றால் அந்த அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசையாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் கூட அவர்கள் வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ஓவரை நிறைவு செய்தனர். இதில் முதல் காரணம் என்னவென்றால் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது.

மேலும் அதிரடி பேட்ஸ்மேன் பட்லர் நேற்று பந்துக்கு சமமாகவே ரன்களை கொடுத்தது மற்றொரு காரணமாக காணப்படுகிறது.

அதோடுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கில் விக்கெட்டை வீழ்த்த தவறியது மற்றுமொரு காரணமாக காணப்படுகிறது. இருந்தாலும்கூட நேற்று ஆட்டத்தின் முடிவில் குஜராத் அணி வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.