பொழுதுபோக்கு

கீர்த்தி சுரேஷ் தானா? கேஜிஎஃப் படத்தின் ஹீரோயினியா? ரசிகர்கள் குழப்பம்.!!

சினிமாவுக்கு வந்த சில நாட்களிலேயே தேசிய விருது பெற்ற நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

ஆயினும் சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் அந்த அளவிற்கு ரசிகர்களை பேசப்படவில்லை. இதனால் அவர் பல்வேறு விதமான காரியங்களில் ஈடுபட தொடங்கி விட்டார்.

அதிலும் குறிப்பாக அவர் பண்ணை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது சுற்றுவட்டாரங்களில் பேசப்படுகின்றன. அதன் மத்தியிலும் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

தற்போது நடத்திய போட்டோ ஷூட்டில் இவர் கீர்த்தி சுரேஷ் தானா? இல்லை கே ஜி எஃப் படத்தின் ஹீரோயினி ஸ்ரீநிதி செட்டியா? என்று குழப்பம் அடையும் அளவிற்கு காணப்படுகிறார். தற்போதைய அவரது போட்டோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுக் கொண்டு வருகிறது.

Published by
Vetri P

Recent Posts