கொசு மருந்து மிஷினுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜயை வைத்து படம் இயக்கி வருகிறார். இதற்கிடையே கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காட்சியமைப்புகள் விறு விறுப்பாக இருக்க அரங்கு நிறைந்த காட்சிகளுடன் இப்படம் இன்னும் வெற்றி நடைபோட்டு வருகிறது.


இப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது அதை ஒட்டி கொசுமருந்து அடிக்கும் மிஷினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ். காரணம் க்ளைமாக்ஸில் வரும் எம்.ஐ ரக துப்பாக்கிதான் படத்தின் இன்னொரு ஹீரோ அது கொசுமருந்து அடிக்கும் மிஷின் என கூறியுள்ளார் லோகேஷ்.

Published by
Staff

Recent Posts