தளபதி ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்னொரு பகுதியாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவர இருக்கிறது.


கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி64 படத்தின் பர்ஸ்ட் லுக் இது வரை வெளிவரவில்லை.

முதல்முறையாக பர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Published by
Staff

Recent Posts