Tag: vijay

vijay rahul thiruma

திமுக கூட்டணியை உடைத்துவிட்டாலே தவெக வெற்றி உறுதி.. நிச்சயம் உடையும்.. ஏனெனில் விஜய் எடுத்த ஆயுதம் ஆட்சியில் பங்கு.. ஆட்சியில் பங்கு என்ற ஆசை இல்லாத கட்சியே உலகில் இல்லை.. விஜய் பற்ற வைத்த நெருப்பு கொழுந்தாய் எரிகிறது.. காங்கிரஸ் வெளியேறிவிட்டால் விசிகவும் வெளியேறிவிடும்.. அப்புறம் விஜய் தான் முதல்வர்.. 2 கட்சிகளுக்கு துணை முதல்வர்..

ஜனவரி 7, 2026, 15:37
jananayagan

ஒரு திரைப்படத்தை முடக்கிவிட்டால் விஜய் உடனே கூட்டணிக்கு வந்துவிடுவாரா? மீண்டும் மீண்டும் தப்பு செய்கிறார்கள்.. உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் போது திமுக செய்த தப்பை இப்போது ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாஜக செய்கிறது.. இப்படி செய்வதால் விஜய்க்கு அனுதாபம் அதிகரிக்கும் என்ற அடிப்படை கூட புரியவில்லையே.. ஒரு பெரிய புரட்சியை ஒரே ஒரு திரைப்படத்தை வைத்து தடுக்க முடியுமா? மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்கிறார்கள்..!

ஜனவரி 7, 2026, 08:45
vijay 2

தவெகவுக்கு 45% வாக்கு உறுதி.. எதிர்க்கட்சி யார் என்பதில் தான் இப்போது போட்டி.. விஜய்யை கட்டுப்படுத்த எந்த அரசியல் கொம்பனாலும் முடியாது.. அது காட்டாற்று வெள்ளம்.. ஒரு புதிய கட்சிக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்திருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை.. தமிழ்நாட்டில் மாற்றம் நடந்தே தீறும்.. லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்..

ஜனவரி 7, 2026, 08:13
jananayagan

’ஜனநாயகன்’ படம் ரிலீசே ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை.. தயாரிப்பாளரின் மொத்த செலவையும் திரும்பி கொடுக்க தயார் நிலையில் விஜய்? ஆனால் கொள்கை எதிரியுடன் மட்டும் சமரசம் இல்லை.. இதற்கெல்லாம் பயப்பட தவெக என்ன திராவிட கட்சியா? ஒரே நேரத்தில் அரசியல் எதிரியை, கொள்கை எதிரியை எதிர்ப்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை.. விஜய்யிடம் தைரியத்தை பார்த்து அசந்துபோன தொண்டர்கள்..!

ஜனவரி 7, 2026, 08:02
vijay campaign

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இளைஞர் சக்தியால் உலகம் முழுவதும் மாற்றம் நடந்துள்ளது, தமிழ்நாட்டில் நடக்காதா? சிங்கக்கூட்டம் நிமிர்ந்தால், துன்ப சிறையின் கதவு தெறிக்கும்.. தவெக தொண்டர்களின் ஆவேச பதிவால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.. ஒரு முடிவோட தான் இருக்காங்க போல..!

ஜனவரி 6, 2026, 15:59
vijay1 2

தவெகவுக்கு 5 முதல் 10 தொகுதிகள் தான் கிடைக்கும்.. தேர்தல் முடிந்தவுடன் கட்சியை கலைத்துவிட்டு அரசியலை விட்டே விஜய் போய்விடுவார்.. மீண்டும் சினிமாவில் நடிப்பார்.. இனிமேல் நடிகர்கள் யாரும் அரசியலுக்கே வரமாட்டார்கள்.. விஜய் தான் கடைசி நடிகர்.. சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி..!

ஜனவரி 6, 2026, 15:47
vijay survey

நான் அடிச்ச 10 பேரும் டான் தான்.. இதுவரை எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்திருக்கலாம்.. ஆனால் அவங்க எல்லாம் விஜய் அல்ல.. அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டு வாரிசுகளே விஜய்க்கு ஓட்டு போடறதா சொல்றாங்க.. வீடு வீடாக சென்று எடுத்த கருத்துக்கணிப்பில் ஆச்சரிய தகவல்.. 2026 தேர்தலில் திராவிட கட்சிகள் வாஷ் அவுட் ஆக போவுது.. அதீத தன்னம்பிக்கையில் தவெக தொண்டர்கள்..!

ஜனவரி 6, 2026, 13:13
kamal rajini vijay

திராவிடத்திற்கு ஜால்ரா அடிக்க விஜய், ரஜினியும் அல்ல, கமலும் அல்ல.. ஒட்டுமொத்த திரையுலகமும் திமுக ஆதரவு நிலை எடுக்க, விஜய் மட்டுமே துணிந்து அரசியல் எதிரி என பிரகடனப்படுத்தி உள்ளார். விஜய்யின் துணிச்சல் எந்த நடிகருக்கும் இல்லை.. வெற்றியோ தோல்வியோ மக்களுக்காக சண்டை போடுகிறார் விஜய்.. அதிமுக ஆட்சியில் பொங்கிய நடிகர்கள், திமுக ஆட்சியில் குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்.. நெட்டிசன்கள் ஆவேசம்..!

ஜனவரி 6, 2026, 09:29
kanimozhi

கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்.. அரசியல் நாகரீகமா அல்லது உள்குத்தா? அதிருப்தியில் இருக்கும் கனிமொழி விஜய்யுடன் கைகோர்ப்பாரா? அமித்ஷாவும் கனிமொழிக்கு வாழ்த்து கூறியது யோசிக்க வைக்கிறது? திமுகவில் வாரிசு சண்டையா? விஜய், கனிமொழி, காங்கிரஸ் சேர்ந்தால் என்ன நடக்கும்? சமூக வலைத்தளங்களில் பல்வேறு யூகங்கள்..!

ஜனவரி 6, 2026, 07:59
vijay eps stalin

திமுக ஓட்டை பெரிதாக விஜய் பிரிப்பதால் அதிமுக ஆட்சி தான்.. இரண்டாம் இடத்திற்கு தான் விஜய், திமுக இடையே போட்டி? ரகசிய கருத்துக்கணிப்பால் பரபரப்பு.. மீண்டும் முதல்வராகிறாரா எடப்பாடி பழனிசாமி? விஜய் எதிர்க்கட்சி தலைவரா? இதெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளதா? ஸ்டாலின் விட்டாலும் உதயநிதி எப்படி விடுவார்? களத்தில் இறங்குவாரா உதயநிதி?

ஜனவரி 6, 2026, 07:39
vijay amitshah eps

விஜய் ஒன்னு தனியா நின்னு திமுக ஓட்டை பிரிக்கனும்.. அல்லது என்.டி.ஏ கூட்டணிக்கு வரனும்.. காங்கிரஸோடு மட்டும் சேரவே கூடாது.. விஜய்க்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தாரா அமித்ஷா? திமுகவை வீட்டுக்கு அனுப்புறது தான் ரெண்டு பேரோடு டார்கெட், ஆனால் ரெண்டு பேரும் தனித்தனியா போட்டியிட்டா எப்படி முடியும்? அரசியல் விமர்சகர்கள் கேள்வி..!

ஜனவரி 6, 2026, 07:25
vijay

தற்குறின்னா என்ன அர்த்தம்ன்னு அதை சொல்றவங்களுக்கு தெரியுமா? கையெழுத்து போட தெரியாதவர், தன்னுடைய குறியை அதாவது ரேகையை வைப்பவர் தான் தற்குறி.. இன்று கையெழுத்து போட தெரியாதவர் யாராவது தமிழ்நாட்டில் இருக்காங்களா? எல்லோரும் படிச்சவங்க.. படிச்சவங்க, ஸ்டூடன்ட்ஸ் எல்லோரும் தவெகவில தான் இருக்காங்க.. ஆவேசம் அடைந்த தவெக இளம் தொண்டர்கள்..!

ஜனவரி 5, 2026, 20:15