யாரு கூட போறதுன்னு தெரியாம தள்ளாடுறதுக்கு பேரு அரசியல் இல்ல… அது அட்ரஸ் இல்லாதவனோட பயணம்! ஒரு கூட்டணி முடிவெடுக்கவே டெல்லிக்கு காத்துக்கிட்டு இருக்கிறவங்க, தமிழ்நாட்டை எப்போ ஆளுறது? 50 வருஷமா ஆட்சியில் இல்லாததுக்கு காரணம் ஜாதகம் இல்ல… உங்களோட ஜால்ரா அரசியல்! சுயமாக நிக்க துணிச்சல் இல்லாதவன் காலத்துக்கும் இன்னொருத்தனோட நிழல்ல தான் வாழ முடியும்!ஜனவரி 19, 2026, 08:42
விஜய்ங்கிறது வெறும் ஒரு நடிகனோட பெயர் இல்ல… அது 2026ல கரையை கடக்கப்போற ‘சுனாமி’! 2026-ல தவெக-வோட பவர் என்னன்னு மொத்த தமிழ்நாடும் பார்க்கும்! இப்ப வேணா தவெக 2 வயசு குழந்தைன்னு கிண்டல் அடிப்பாங்க… ஆனா நாளைக்கு கோட்டையில அந்த பிஞ்சு பாதம் பதியும்போது தெரியும், புரட்சின்னா என்னன்னு தமிழ்நாடு முதல்முறையா பார்க்கும்..ஜனவரி 18, 2026, 21:21
சிந்தாமல் சிதறாமல் தவெகவுக்கு விழும் ஒன்றரை கோடி இளைஞர்கள் வாக்குகள்.. ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாது.. இதுபோக சிறுபான்மையர் ஓட்டு, பெண்கள் ஓட்டு, திராவிட கட்சிகளின் அதிருப்தியாளர்கள் ஓட்டு, நடுநிலையாளர்கள் ஓட்டு.. தவெகவுக்கு 40-45% ஓட்டு கிடைக்குமா? கூட்டணி கணக்கு போடுறவங்கெல்லாம் இளைஞங்கிற ‘புயல்’ முன்னாடி நிக்கவே முடியாது! இது 2026ல் நடக்கும் மேஜிக்..!ஜனவரி 18, 2026, 20:53
திமுக கூட்டணியை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்.. காங்கிரஸ், விசிக கழன்றுவிட்டால் அந்த கூட்டணியில் ஒன்றுமே இல்லை.. அதிமுக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பாஜக இருப்பது பெரிய மைனஸ்.. எனவே மக்களின் ஒரே ஆப்ஷன் விஜய்யாக தான் இருக்கும்.. கட்சி ஓட்டை கணக்கிலேயே எடுக்க வேண்டாம்.. நடுநிலை மக்கள் ஓட்டு தான் ஆட்சியை தீர்மானிக்கும்.. அது விஜய்க்கு பெரிய அளவில் உள்ளது..!ஜனவரி 18, 2026, 15:56
2026 தேர்தல் ஒரு மும்முனை போட்டி.. ஒரு பக்கம் ‘பலம்’, ஒரு பக்கம் ‘பணம்’… ஆனா மிடில்ல நிக்கிறது மக்களோட ‘மனம்’! 50 வருஷமா மாத்தி மாத்தி கட்டினது 2 கோட்டை… இப்போ அந்த 2 கோட்டையையும் ஒரே அடியில தகர்க்க ஒரு இளைஞர் படை வந்துடுச்சு! பழைய கணக்கு இனி செல்லாது, இது விஜய்யோட ‘புதுக்கணக்கு’! திராவிட கோட்டையில இனி தவெக கொடிதான் பறக்கும்! இது வெறும் தேர்தல் இல்ல, இது ஒரு தலைமுறைக்கான புரட்சி..!ஜனவரி 18, 2026, 14:25
விஜய்யை பற்றி எல்லா கட்சிகளும் பரப்புது எதிர்மறை விமர்சனம்… ஆனால் அவர் விதைக்கிறது அன்பையும், மாற்றத்தையும் மட்டும்தான்! விஜய் மேல் காசுக்கு கூவுறவங்க சேற்றை அடிக்கலாம்.. ஆனா அவரோட வேகம் அந்த சேற்றை அடிச்சுக்கிட்டு போற வெள்ளமா இருக்கும்! விஜய்யோட இலக்கு இந்த தலைமுறையோட தலையெழுத்தையே மாத்துறதுதான்! விஜய்யை பார்த்து சிரிச்சவங்க முன்னாடி, இந்த இளைஞர் படை நாளைக்கு சாதிச்சு நிக்கும்! தவெக தொண்டர்களின் பதிவுகள் வைரல்..!ஜனவரி 18, 2026, 14:10
தனித்து தான் போட்டி.. தவெக தீர்க்கமான முடிவு? நீங்க கூட்டத்தோட வந்தாதான் உங்களுக்கு கெத்து… ஆனா நான் சிங்கிளா வந்தாதான் இந்த நாட்டுக்கே சொத்து! உங்களுது கூட்டணி கணக்கு, என்னுது மக்களோட மனக்கணக்கு! வாரிசு அரசியலும் வேணாம், வசூல் அரசியலும் வேணாம்! இளைஞங்கிற எஞ்சின் இப்போ ஸ்டார்ட் ஆயிடுச்சு… இனி பழைய டப்பா வண்டிகளுக்கு தமிழகத்துல இடமே இல்ல.. ஒரே ஒரு முறை நாங்க களத்துல இறங்குனா, நீங்க பல வருஷமா கட்டின கோட்டை எல்லாம் பேப்பர் மாதிரி பறந்துடும்!ஜனவரி 18, 2026, 11:55
2026ல்ல இருந்து அரசியல் ரூல்ஸ் எல்லாம் மாற போகுது.. சின்ன சின்ன கட்சிகளுடன் வைத்த கூட்டணி கலாச்சாரம் முடிவுக்கு வருகிறது.. அமெரிக்கா மாதிரி இனி தமிழகத்தில் இரண்டே கட்சிகள் தான்.. ஒன்று ஆளுங்கட்சி.. இன்னொன்று எதிர்க்கட்சி.. இந்த இரண்டில் ஒன்று தவெக இருக்கும்.. இன்னொரு கட்சி எதுவாக இருக்கும்? மக்கள் தான் முடிவு செய்யனும்..ஜனவரி 18, 2026, 09:36
கூட்டமா வர்றதுக்கு இது ஒன்னும் கபடி மேட்ச் இல்ல… இது கொள்கைக்கான போர்! தனியா வர்றாருன்னு பார்க்காதீங்க, தனித்துவமா வருவதை பாருங்க.. வீட்டுக்கு ஒரு ஓட்டு விஜய்க்கு இருக்கும்போது எத்தனை கூட்டணி கணக்குகள் இருந்தாலும் தவிடுபொடியாகும்.. அவங்க கணக்கு போட்டு கூட்டணி வைக்கலாம்… ஆனா விஜய் கணக்கே இல்லாத மக்களோட நம்பிக்கையை மட்டும் வச்சு நிக்கிறாரு. அவங்க கணக்கு பூத்ல முடியும், விஜய் கணக்கு மக்கள் மனசுல ஆரம்பிக்கும்!”ஜனவரி 18, 2026, 09:24
நூறு கோடி வசூல் பண்றது ஈஸி… ஆனா ஒரு கோடி வாக்காளரோட நம்பிக்கையை சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். தியேட்டர்ல வர்றது ரசிகர் கூட்டம்… ஆனா பூத்ல நிக்கப்போறது மக்கள் கூட்டம்! சினிமாவுல கிளைமாக்ஸ்ல ஹீரோ ஜெயிக்கலாம், ஆனா அரசியல்ல மக்கள் நினைச்சாதான் ஹீரோவே உருவாக முடியும்! கோட்டைக்கு வர்றதுக்கு முன்னாடி அடிமட்டத்துல வேர் இருக்கணும். வேர் இல்லாத மரம் புயல்ல சாயும்… பேஸ்மெண்ட் இல்லாத அரசியல் காத்துல கரையும்!ஜனவரி 16, 2026, 17:59
விஜய் மட்டும் கூட இருந்தால் தென்னிந்தியாவில் 100 சீட் பிடிச்சிடலாம்.. வட இந்தியாவுல ஒரு 100 சீட் பிடிச்சிட்டா எப்படியாவது ஆட்சி அமைத்திடலாம்… தெற்குல 100, வடக்குல 100… மொத்தமா 200 அடிச்சா, டெல்லி நாற்காலி தானா தேடி வரும்? தெற்கே ஒரு விஜய்.. வடக்கே ஒரு ராகுல்.. இந்த ரெண்டு பேரும் கை கோர்த்தா, டெல்லி கோட்டைக்கு வழி கிடைக்குமா? 2029-ல இவங்க ஆட்டத்தை யாராலயும் ஸ்டாப் பண்ண முடியாது!ஜனவரி 16, 2026, 17:45
தமிழக அரசியலை தவெகவுக்கு முன்.. தவெகவுக்கு பின் என பிரிக்க வேண்டும்.. தவெகவுக்கு முன் கூட்டணி பலம், வாக்கு சதவீதம் முக்கியம்.. தவெகவுக்கு பின் வாக்கு சதவீதம் சிதறியது.. கூட்டணி கணக்குகள் செல்லாததாகி போய்விட்டது.. சிதறுற வாக்குகள் எல்லாம் ஒரு இடத்துல வந்து சேரும்… அதுதான் 2026-ஓட திருப்புமுனை! கூட்டணி பலத்தை நம்பி நீங்க ஆடுன ஆட்டம் போதும்… இப்போ வர்றது ‘விஜய்யோட சிங்கிள் ஷாட்!ஜனவரி 16, 2026, 14:32