அதிமுக தோல்வி அடைந்தால் எடப்பாடி பதவி காலியாகிவிடும்.. திமுக தோல்வி அடைந்தால் உதயநிதி கையில் கட்சி போய்விடும்.. 2 திராவிட கட்சிகளின் எதிர்காலம் விஜய் கையில் தான் உள்ளதா? 2026 தேர்தலுக்கு பின் தமிழக அரசியலே ஒரு புதிய வடிவுக்கு வந்துவிடும்.. இனி பழைய பாணி அரசியல் எல்லாம் எடுபடாது.. எதிர்கால அரசியல் இளைஞர்கள் கையில்..!ஏப்ரல் 2, 2026, 20:05
சென்னையில் 10 தொகுதியில் விஜய் கட்சி ஜெயித்துவிட்டால், திமுக ஆட்சி அமைந்தாலும் சிக்கலே.. அடுத்ததாக மாநகராட்சியையும் தவெக குறி வைக்கும்.. திமுகவுக்கு விஜய் ஒரு தீராத தலைவலியாக உருவெடுப்பார்.. ஸ்டாலின் விஜய் என்று இருக்கும் வரை தான் திமுகவுக்கு பாதுகாப்பு.. உதயநிதி விஜய் என்று மாறிவிட்டால், விஜய் ஈஸியாக திமுகவை பந்தாடிவிடுவார்: அரசியல் விமர்சர்கள்..!ஏப்ரல் 2, 2026, 16:30
எப்ப ராகுல் காந்தி பிரதமர் ஆகிறது, எப்ப நமக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பது.. இனிமேல் காங்கிரஸை நம்பி வேலைக்கு ஆகாது.. தேசிய அரசியல் வேண்டாம்.. மாநில அரசியலில் கவனம் செலுத்தினால் அமைச்சர் ஆக வாய்ப்பு.. திருமாவின் திட்டம் இதுதானா? 2031க்குள் 3வது பெரிய கட்சியாக விசிகவை வளர்க்க திட்டமா? அதிமுக, திமுகவுக்கு சவாலா?ஏப்ரல் 2, 2026, 16:15
இந்த தேர்தலில் விஜய் மட்டும் அரசியலுக்கு வரவில்லை என்றால் உப்புசப்பில்லாமல் முடிந்திருக்கும்.. திமுக ஈசியா 200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.. திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திருக்கும்.. உதயநிதி முதல்வராகவும் வாய்ப்பு இருந்திருக்கும்.. ஆனால் திமுகவின் எல்லா கனவுகளை ஒரே ஒரு ஆள் கலைத்துவிட்டார்.. அதுதான் விஜய் பவர்.. தவெகவினரின் சமூக வலைத்தள பதிவு வைரல்..!ஏப்ரல் 2, 2026, 16:03
எல்லா தேர்தலிலும் அரசியல்வாதிகள் மட்டுமே பிரச்சாரம் செய்வார்கள்.. 2026 தேர்தலில் தான் முதல்முதலில் மக்களே பிரச்சாரம் செய்கிறார்கள்.. இளைஞர்கள் முதல்முதலில் அரசியல் பேசியதும் இந்த தேர்தலில் தான்.,. சிறுபான்மையினர் முதல்முறையாக மாற்றி ஓட்டு போட போவதும் இந்த தேர்தலில் தான்.. முதல்முறையாக இரு திராவிட கட்சிகளும் தோல்வியை தழுவும் சம்பவமும் நடக்குமா?ஏப்ரல் 2, 2026, 11:47
அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நெறியாளர், சமூக செயற்பாட்டாளர்.. இன்னும் எத்தனை பெயரில் எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க முட்டு கொடுக்க.. காசு கொடுத்தா என்ன வேனும்ன்னாலும் பேசுவீங்களா? ஒரே ஒரு புதிய கட்சி தலைவரை அடிக்க இத்தனை பெரிய கூட்டமா? இதில் இருந்தே தெரியலையா நீங்க விஜய்யை பார்த்து பயப்படுறீங்கன்னு.. தவெகவினர் ராக்ஸ்..ஏப்ரல் 2, 2026, 11:24
கட்டுக்கடங்காத கூட்டம்.. உயிரை கொடுக்கவும் தயங்காத தொண்டர்கள்.. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை.. பிரச்சாரத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை போட்டி நேரலை ஒளிபரப்பும் ஊடகங்கள். இவ்வளவு செல்வாக்கு உள்ள ஒருவரை எப்படி குறைவாக மதிப்பிடுகிறீர்கள்? தேர்தல் முடிவில் ஒரு அதிசயம் நிச்சயம் நடக்கும்..ஏப்ரல் 2, 2026, 11:02
விஜய் நீங்க பிரச்சாரத்திற்கு போகாதீங்க.. ஏதாவது பிரச்சனை செய்து பழியை போட்டுவிட சதி நடக்கலாம்.. நீங்க பிரச்சாரத்திற்கு போனாலும் போகாட்டியும் நிச்சயம் ஓட்டு விழும்.. முழுக்க முழுக்க ஆன்லைனில் பிரச்சாரம் பண்ணுங்க.. தினசரி 5ல் இருந்து 10 வீடியோ போடுங்க.. தேர்தல் வரைக்கும் ஜாக்கிரதையா இருங்க.. ஆலோசனை நிறுவனம் தந்த எச்சரிக்கை?ஏப்ரல் 2, 2026, 08:17
லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்.. திமுகவின் ஓட்டு 10%.. அதிமுகவின் ஓட்டு 10%.. இளைஞர்கள் பெண்கள் ஓட்டு 10%.. சிறுபான்மையர் ஓட்டு 5%.. நடுநிலை வாக்காளர்கள் 10%.. இதுபோக விசிக, பாமக, மதிமுக, நாதக, தேமுதிக ஓட்டுக்களில் பெரும்பான்மை விஜய்க்கு தான்.. தவெகவுக்கு 50% வாக்குகள் உறுதி.. விஜய் ஆட்சி அமைத்துவிடுவாரோ?ஏப்ரல் 2, 2026, 07:59
தவெகவையும், விஜய்யையும் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்.. விஜய் எல்லாம் ஒரே ஆளே இல்லை.. தவெக, திமுகவுக்கு போட்டியே இல்லை என்பதை Narrative செய்ய வேண்டும்.. விஜய் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம்.. கடந்து போயிருவோம்.. விஜய்யை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்க வேண்டாம்.. திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வந்ததா?ஏப்ரல் 2, 2026, 07:49
ஆம்ஸ்ராங் மனைவிக்கு ஆதரவாக தவெக வேட்பாளர் வாபஸ் ஆகிறாரா? கட்சி எல்லையை தாண்டி பொற்கொடிக்கு தவெக ஆதரவு என தகவல்.. விஜய் ஆட்சிக்கு வந்தால் ஆம்ஸ்ராங் கொலை வழக்கு சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்ப்பு.. தவெக வேட்பாளர் பல்லவி விலகுவார் என்று எதிர்பார்ப்பு..ஏப்ரல் 1, 2026, 18:52
முன்பெல்லாம் சின்ன பசங்களுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவாங்க.. யாருக்கு ஓட்டு கேட்குறோம்னே தெரியாம சொல்லி கொடுத்ததை கோஷம் போடுறாங்க.. ஆனால் விஜய்க்கு வீடு வீடா போய் ஓட்டே இல்லாத சின்ன பசங்க பிரச்சாரம் செய்றாங்க.. இது எம்ஜிஆருக்கு கூட கிடைக்காத வரப்பிரசாதம்.. விஜய் ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது..!ஏப்ரல் 1, 2026, 16:27