Tag: vijay

vijay1 1

நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்..! அதிமுகவும் வேண்டாம்.. அதிமுக முன்னாள் தலைவர்களும் வேண்டாம்.. வருவது வரட்டும்.. தனித்து அல்லது காங்கிரஸ் உடன் மட்டும் கூட்டணி.. கட்சி நிர்வாகிகளிடம் கறாராக கூறினாரா விஜய்?

செப்டம்பர் 11, 2025, 12:20
vijay eps

பாஜகவுக்கு அடிமையாக இருப்பதை விட விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம்.. துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும்.. கட்சியும் கட்டுக்கோப்புடன் இருக்கும்.. பாஜகவுடன் இணைந்து தோற்றால் பெரும் நஷ்டம்.. மாத்தி யோசிக்கின்றாரா ஈபிஎஸ்?

செப்டம்பர் 11, 2025, 11:50
vijay vs stalin 1

தடைகளே உனக்கொரு படிக்கல்லுப்பா.. திமுக தடைகள் அதிகரிக்க அதிகரிக்க விஜய்க்கு லாபம்.. வெட்ட வெட்ட தான் மரம் வளரும்.. விஜய் கூட்டத்திற்கு திமுக அரசு கொடுக்கும் குடைச்சலும் விஜய்யின் தைரியமும்.. ஒரு புதிய கட்சியை பார்த்து இவ்வளவு பயமா?

செப்டம்பர் 10, 2025, 15:30
vijay 1

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் வேண்டாம்.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன விஜய்.. அதான் அதிமுக ஓட்டெல்லாம் தவெகவுக்கு வந்துருச்சே.. செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவிக்கு மூடப்பட்டது தவெக கதவு.. ஒன்லி காங்கிரஸ் போதும்.. விஜய் முடிவு..!

செப்டம்பர் 10, 2025, 14:59
saturday

’சனிக்கிழமை சூர்யா’ போல் சனிக்கிழமை விஜய்யாக மாறியது ஏன்? அதற்கு பின்னால் இவ்வளவு காரணங்களா? உண்மையிலேயே மக்களை மதிக்க தெரிந்த ஒரு அரசியல் தலைவரை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம்..

செப்டம்பர் 10, 2025, 12:59
tvk

மதுரை தவெக மாநாட்டில் கடை வைத்தவர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம்.. எந்த மாநாட்டிலும் நடக்காத புதுமை.. ட்விட்டர் ஸ்பேசில் பகிர்ந்த தகவல்.. ஓப்பன் சேலஞ்ச்.. எந்த கட்சி மாநாட்டிலாவது இப்படி நடந்ததுண்டா.. பிரியாணி, குவார்ட்டர் இல்லாமல் கூடிய அன்பு கூட்டம்..!

செப்டம்பர் 10, 2025, 12:30
vijay1 1

பயம்மா இருக்கா, இனிமேல் தான் பயங்கரமா இருக்கும்? விஜய் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.. திருச்சியில் இருந்து தொடங்குகிறது அரசியல் புயல்.. திருச்சி என்ன திமுக கோட்டையா? ஒரு கை பார்த்திடலாம்.. ஆவேசத்தில் தவெக தொண்டர்கள்..!

செப்டம்பர் 10, 2025, 08:30
vijay sengottaiyan 1

செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர்.. பாஜகவுக்கு துணை முதல்வர்.. இரட்டை இலை முடக்கம் அல்லது செங்கோட்டையன் அதிமுகவுக்கு.. புதுவிதமாக காய் நகர்த்துகிறதா பாஜக? ஈபிஎஸ் சகாப்தம் முடிந்ததா? விஜய்க்கு தான் டபுள் ஜாக்பாட்..

செப்டம்பர் 10, 2025, 08:10
sengottaiyan

அதிமுகவை அழிப்பதில் அப்படி என்ன சந்தோஷம்.. செங்கோட்டையன் பின்னணியில் பாஜகவா? தனிப்பட்ட முறையில் அண்ணாமலைக்கும் சந்தோஷமா? திமுக ரோலும் இதில் உண்டா? ஒரு கட்சியை அழிக்க இத்தனை பேரா? அடுத்த டார்கெட் விஜய் தானா?

செப்டம்பர் 9, 2025, 08:20
admk dmk vijay

அதிமுக தோன்றிய பின் திமுக 2வது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறே இல்லை.. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பது திமுகவுக்கு சாதகம் தான்.. ஒருவேளை திமுக தோற்றால் அதற்கு விஜய் மட்டும் தான் காரணமாக இருப்பார்.. திமுகவின் கனவை கலைப்பது தவெக தான்..!

செப்டம்பர் 9, 2025, 07:18
vijay 4

திருச்சி திமுக கோட்டையா? அதெல்லாம் விஜய்யால் தவிடுபொடியாகும்.. திராவிட கட்சிகளுக்கு கட்டமைப்பு இருக்கலாம்.. ஆனால் விஜய்க்கு மக்கள் கட்டமைப்பு இருக்குது.. மோதி பார்த்திடலாம்..

செப்டம்பர் 8, 2025, 19:15
vijay

ஒரு மாநாட்டில் 10 லட்சம் பேரை கூட்டிய விஜய் , 2 கோடி ஓட்டுக்களை வாங்க மாட்டாரா? சிம்புவும் டிஆரும் பிரச்சாரம் செய்வார்கள்.. வெறித்தனமாக இருக்கும் தவெக தொண்டர்கள்.. திமுக, அதிமுக பூத் கமிட்டியை எளிதில் சந்திப்பார்கள்.. ஆட்சி நிச்சயம்..!

செப்டம்பர் 8, 2025, 18:45