அங்கிள்ன்னு சொன்னா கோபப்படுறது கூட ஓகே.. சிஎம் சார்ன்னு சொன்னா கூட ஏன் கோபம் வருது? மகாராஜாவுக்கு வந்தனம்ன்னு சொல்லனுமா? விஜய்க்கு பதில் சொல்ல வேண்டாம் என திமுக தலைமை உத்தரவு போட்டதா? 2 நாள் கூட்டத்திற்கே 15 அமைச்சர்களுக்கு பதட்டம்.. இனிமேல் தான் இருக்கு கதை..!செப்டம்பர் 26, 2025, 15:55
முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார் விஜய்.. விஜய் அரசியல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.. திமுக அதிமுகவுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.. 18-25 வயது வாக்காளர்கள் கையில் தான் தேர்தல் முடிவு.. இதுவரை ஓட்டு போடாதவர்கள் இம்முறை ஓட்டு போடுவார்கள்..!செப்டம்பர் 26, 2025, 15:23
கோடு போட சொன்னா ரோடு போடுவாரா செந்தில் பாலாஜி? நான் வர்றேன் கரூருக்கு.. ரோடு எப்படி போடுராறுன்னு பாக்குறேன்.. நாளை கரூர் களத்தில் இறங்கும் விஜய்.. கரூர் குறுநில மன்னருக்கு விஜய் வைக்க போகும் ஆப்பு என்ன? லட்சக்கணக்கில் மக்கள் கூடினாலே திமுகவுக்கு தோல்வி தான்..!செப்டம்பர் 26, 2025, 13:10
பாஜக தலைமைக்கே சவால் விடுகிறாரா அண்ணாமலை? நோட்டாவுக்கு கீழே இருந்த கட்சியை 18%க்கு கொண்டு வந்திருக்கேன்.. என்னையே ஓரம் கட்டுவீர்களா? நான் இல்லாவிட்டால் பாஜகவே இல்லை.. தனிக்கட்சி ஆரம்பித்து விஜய்யுடன் கூட்டணியா? விஜய் – அண்ணாமலை சேர்ந்து ரஜினி வாய்ஸ் கொடுத்தால் என்ன நடக்கும்?செப்டம்பர் 26, 2025, 10:59
நாளை கரூரில் விஜய் அட்டாக் யார் மீது? வழக்கம்போல் பாஜக, திமுக மீது தான் இருக்கும்.. ஆனால் முதல்வர் குடும்பம் மற்றும் செந்தில் பாலாஜி மீது டைரக்ட் அட்டாக் இருக்குமா? முதல்முறையாக உதயநிதியை குறி வைப்பாரா விஜய்? கலகலக்க போகுது கரூர்..செப்டம்பர் 26, 2025, 07:50
ரூ.1.5 கோடி வருமான வரி வழக்கை காட்டி மிரட்டினால் பயப்படுவோமா? ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்தவங்களே அசால்ட்டா இருக்குறாங்க.. வாங்க மோதி பார்த்துடலாம்.. பாஜக மேலிடத்திற்கு சவால் விடுகிறாரா விஜய்? விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் பாஜக பாட்சா பலிக்குமா?செப்டம்பர் 26, 2025, 07:30
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.. ராகுல் காந்தி ஆசியுடன் கரூரில் தரமான சம்பவம் செய்ய போகும் விஜய்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்.. கூட்டணியை வச்சுகிட்டு ஆட்டமா போடுறீங்க.. அந்த கூட்டணியை உடைக்கிறேன்.. விஜய் போட்ட சவால்.. மாறுகிறது தமிழக அரசியல் களம்..!செப்டம்பர் 25, 2025, 21:59
கரூரில் செந்தில் பாலாஜி.. நாமக்கல்லில் உதயநிதி.. முதல்முறையாக உதயநிதியை அட்டாக் செய்வாரா விஜய்.. இனி ஒவ்வொரு கூட்டத்திலும் அட்டாக் ஸ்டாலின், உதயநிதி மீது தான்.. டார்கெட் பிக்ஸ் பண்ணியாச்சு.. பிப்ரவரிக்குள் துவம்சம்..!செப்டம்பர் 25, 2025, 17:24
தவெக – திமுக இடையே தான் உண்மையான போட்டி.. 2026 தேர்தலுக்கு பின் சின்ன சின்ன கட்சிகள் காணாமல் போகும்.. அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.. சீமான் சினிமா இயக்க போய்விடுவார்.. பாஜகவுக்கு இனி தமிழகத்தில் வேலையே இருக்காது..!செப்டம்பர் 25, 2025, 14:40
விஜய்யை பணத்தால் விலைக்கு வாங்க முடியவில்லை.. பயமுறுத்தவும் முடியவில்லை.. எட்றா ஆபாச பேச்சு ஆயுதத்தை… இப்படி ஒரு கேடு கெட்ட அரசியல் கட்சி தமிழகத்திற்கு தேவையா? யோசிக்க ஆரம்பித்துவிட்ட மக்கள்.. இந்த கோபம் 2026 தேர்தல் முடிவில் தெரியும்/செப்டம்பர் 25, 2025, 14:18
விஜய்க்கு கூடும் கூட்டம் முட்டாள்கள் இல்லை.. தப்புக்கணக்கு போடாதீங்க.. எதற்காக விஜய் வருகிறார் என்பது மக்களுக்கு தெரியாதா? 2026 தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது.. காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது..!செப்டம்பர் 25, 2025, 09:40
திமுக கோட்டைகளை குறிவைக்கும் விஜய்யின் வியூகம்.. நேரடியாக மோத முடியாமல் த்ரிஷாவை வம்புக்கு இழுக்கிறதா திமுக? பெண்கள் ஓட்டை மொத்தமாக இழக்கிறார்களா? எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தபோதும் இதே பாணி தான்..செப்டம்பர் 25, 2025, 07:44