விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க ஈபிஎஸ் சம்மதமா? இனிமேலும் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது.. அதிமுக எடுத்த அதிரடி முடிவு? விஜய் முதல்வர்.. எடப்பாடி துணை முதல்வர்.. அதிமுகவுக்கு 10 அமைச்சர்கள்.. இதுதான் ரகசிய டீலா? அம்போவென கைவிடப்பட்ட பாஜக?அக்டோபர் 12, 2025, 13:14
விஜய்காந்த் ஒரு தொகுதியில் தான் ஜெயித்தார்.. கமல்ஹாசனால் அது கூட ஜெயிக்க முடியவில்லை.. ரஜினி அரசியலே வேண்டாமென தெறிச்சு ஓடினார்.. தமிழ்நாட்டு அரசியல் கூட்டணி அரசியல் தான்.. அதனால் தான் திமுக இன்னும் ஒருமுறை கூட தனியாக போட்டியிடவில்லை.. விஜய் இதையெல்லாம் புரிந்து கொள்ளனும்..அக்டோபர் 11, 2025, 10:45
எடப்பாடி எடப்பாடி தான்.. செங்கோட்டை, ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. எல்லா பிரச்சனையையும் மறந்துட்டாங்க.. இப்போது ஒரே பேச்சு அதிமுக கூட்டணியில் தவெக இணைவது தான்.. மாறிவிட்டது தமிழக அரசியல் சூழல்.. இருமுனை போட்டியால் திமுகவின் பிம்பம் உடைந்ததா?அக்டோபர் 11, 2025, 09:30
‘ஆபரேஷன் விஜய்’.. பாஜக ஆரம்பித்து வைத்த அரசியல் சதுரங்கம்.. எப்படி சமாளிக்க போகிறது திமுக? விஜய்யின் மாஸ், அதிமுகவின் உள்கட்டமைப்பு.. பாஜகவின் ராஜதந்திரம்.. திமுகவால் எதிர்கொள்ள முடியுமா? தமிழகத்தில் முதல்முறையாக ஒரு புதிய அரசியல் களம்..!அக்டோபர் 11, 2025, 07:59
ஒன்னு முதலமைச்சர்… இல்லாவிட்டால் சூப்பர் ஸ்டார்.. துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் எல்லாம் வேண்டாம்.. விஜய் மனதை மாற்ற முயற்சிக்கும் ரசிகர்கள்.. விஜய்யை இரண்டாம் இடத்தில் பார்க்க தயாராக இல்லாத ரசிகர்கள்.. விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும்?அக்டோபர் 10, 2025, 20:28
திடீரென தனித்து போட்டியிடுங்கள் என விஜய்க்கு அறிவுரை சொல்லும் போலி அரசியல் விமர்சகர்கள்.. விஜய் தனித்து போட்டியிட்டால் திமுகவுக்கு லாபம் என்ற கணிப்பா? அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல விடாமல் தடுக்கும் சக்திகள் யார்? போனால் கதை முடிஞ்சிருமே என்ற பயமா?அக்டோபர் 10, 2025, 14:36
கரூர் செல்கிறார் விஜய்.. 41 குடும்பங்களையும் திருமண மண்டபத்தில் சந்திக்க காவல்துறை அறிவுரை.. ஆதரவு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு.. பீகார் தேர்தல் முடிந்தவுடன் தவெகவுக்காக களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்.. இனிமேல் பரபரப்பு அரசியல் தான்..!அக்டோபர் 10, 2025, 12:15
கரூர் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம்.. அதிமுக – தவெக இணைஞ்சிருச்சே.. திகிலில் திமுக.. பத்திரிகையாளர் மணி சொன்னது போல் அதிமுக – தவெக கூட்டணி என்றால் திமுக ஸ்வீப்.. நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட காங்கிரஸ்.. அப்ப 2026ல் இருமுனை போட்டி தான்..!அக்டோபர் 10, 2025, 11:48
தனித்து போட்டியிட்டு ரிஸ்க் எடுக்காதீங்க.. சிரஞ்சீவி மாதிரி ஆகிடுவிங்க.. அதிமுக – பாஜக கூட்டணியில் சேருங்கள்.. ஜெயித்தால் துணை முதல்வர்.. தோற்றால் எதிர்க்கட்சி தலைவர்.. 2031ல் பாத்துக்கிடலாம்.. விஜய்க்கு அறிவுரை சொன்ன பவன் கல்யாண்? என்ன நடக்கும்?அக்டோபர் 10, 2025, 10:58
பிள்ளையார் சுழியும் இல்லை.. ஒன்னும் இல்லை.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. வேண்டுமென்றால் எங்கள் கூட்டணிக்கு அதிமுக வரட்டும்.. எடப்பாடியை முதல்வராக்கவா நான் கட்சி ஆரம்பித்தேன்? ஒன்று நான் முதல்வர்.. அல்லது ஸ்டாலினே இருக்கட்டும்..! விஜய் எடுத்த அதிரடி முடிவு?அக்டோபர் 9, 2025, 19:30
நான் என்ன கொலையா செய்துவிட்டேன்? இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க முடியாமல் பாஜக திணறல்.. ஆர்வம் காட்டாத அண்ணாமலை.. அதிகபட்சம் அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி.. அதிலும் 117+117 ஃபார்முலா தான்.. கறாராக சொன்னாரா விஜய்?அக்டோபர் 9, 2025, 14:40
அதிமுக கூட்டணி – பாஜக கூட்டணியில் சேர்வதற்கு நான் எதற்கு தனிக்கட்சி ஆரம்பிக்கனும்.. அதிமுக அல்லது பாஜகவில் சேர்ந்திருக்கலாமே? நிர்வாகிகளிடம் ஆவேசமான விஜய்.. தனித்து போட்டி என்பதில் உறுதி.. தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்?அக்டோபர் 9, 2025, 11:50