திமுகவை எதிர்க்கட்சி வரிசையில்கூட அமர விடக்கூடாது.. ஆளுங்கட்சி வைத்துள்ள பிரச்சினைகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும்.. திமுகவை முடிப்பது தான் முதல் வேலை.. அடுத்து தான் தேசிய அரசியலில் கவனம்.. விஜய்யின் வியூகத்தை பார்த்து அசந்த அரசியல் விமர்சகர்கள்.. இவரா ஒன்னும் தெரியாத அரசியல்வாதி?நவம்பர் 3, 2025, 11:49
விஜய், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது அரசியல் தற்கொலைக்கு சமம்.. அரசியல் விமர்சகர்களுக்கு தெரிந்தது விஜய்க்கு தெரியாதா? விஜய் ஒருநாளும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார்.. தனித்து நின்றால் இன்றைய நிலையில் 100 சீட் உறுதி.. இன்னும் 5 மாதங்கள் இருக்குது.. என்னென்னவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா?நவம்பர் 2, 2025, 16:55
விஜய் ஒரு ரஜினியோ, கமல்ஹாசனோ அல்ல, அவர் எப்போதும் திமுகவிடம் சரணடைய மாட்டார்.. தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் கூட்டணி கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்க வாய்ப்பு.. ராகுல் காந்தி எடுக்க போகும் முடிவு தான் தமிழகத்தின் திருப்புமுனை..நவம்பர் 2, 2025, 16:37
விஜய்யின் தவெகவுக்கு 100 சீட் உறுதி.. லேட்டஸ்ட் சர்வேயில் தகவல்.. மறுதேர்தல் உறுதியா? 3வது இடம் செல்கிறதா அதிமுக? அதிமுகவுக்கு பெரும் வில்லன்கள் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன்கள் குரூப் தானா? திமுகவின் வாக்குகள் குறையாது.. ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு செம்ம அடி விழுமா?நவம்பர் 2, 2025, 15:15
விஜய்யின் அரசியல் 25 வருடங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.. 2001ல் ஆரம்பித்த அரசியல்.. கொஞ்சம் கொஞ்சமாக காயை நகர்த்தி இன்று அரசியல் தலைவர் ஆகியிருக்கிறார்.. விஜய்யின் அரசியல் அஸ்திவாரம் வலிமையானது.. இளைஞர்களின் முழு சக்தி ஆதரவு..!நவம்பர் 1, 2025, 13:55
இனிமேலும் விஜய்யை நம்பி பயனில்லை.. தேமுதிக, பாமக, சீமானிடம் பேச ஈபிஎஸ் முடிவா? இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை என்றால் மானம் போயிடும்.. கட்சி பதவிக்கும் ஆபத்தா? பயப்படுகிறாரா ஈபிஎஸ்? ஓபிஎஸ், டிடிவியுடன் சமரசம் செய்வாரா? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்..!நவம்பர் 1, 2025, 09:29
அதிமுக கூட்டணி வேண்டாம்.. அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையனும் வேண்டாம்.. காங்கிரசுக்கு மட்டும் கதவை திறந்து வைத்துள்ள விஜய்.. அதுவும் சில நாட்களில் மூடப்படும்.. மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அப்போது யோசித்து கொள்ளலாம்.. கூட்டணி விஷயத்தில் தெளிவாக இருக்கும் விஜய்..நவம்பர் 1, 2025, 08:13
விஜய்யை திட்ட திட்ட சீமான் தனது வாக்கு சதவீதத்தை இழப்பார்.. திமுகவை வீழ்த்தாமல், திமுகவை விமர்சனம் செய்யும் விஜய்யை சீமான் விமர்சனம் செய்கிறார்.. அதாவது சேம் சைடு கோல் போடுகிறார். மக்கள் முட்டாள் இல்லை, சீமானின் 8% ஓட்டும் காலியாக போவுது.. அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!அக்டோபர் 31, 2025, 21:40
கட்சி இல்லாமல், சின்னம் இல்லாமல், விஜய்யின் பிரச்சாரம் இல்லாமல் 100 கவுன்சிலர்கள் ஜெயித்தார்கள்.. இப்போது கட்சி இருக்குது, சின்னமும் வந்துரும், விஜய்யின் பிரச்சாரமும் உண்டு.. எவ்வளவு ஜெயிப்பார்கள்.. எவ்வளவோ பார்த்துட்டோம்.. இதை பார்க்க மாட்டோமா?அக்டோபர் 31, 2025, 21:20
டிஜிட்டல் உலகில் நேரடி பிரச்சாரம் தேவையே இல்லை.. விஜய் என்ன சொன்னாலும் அதை ரீல்ஸ் ஆக்கி மக்களிடம் அடுத்த நொடியே சேர்க்கும் தவெக தொண்டர்கள்.. இதுதான் இளைஞர்களின் சக்தி.. விஜய் ஜெயித்தால் அதற்கு கண்டிப்பாக இளைஞர்கள் தான் காரணமாக இருப்பார்கள்.. திமுக, அதிமுகவின் ஐடி விங்கிற்கு காசு கொடுக்கனும்.. ஆனால் தவெக தொண்டர்கள் கைக்காசு போட்டு டிஜிட்டலில் பிரச்சாரம்..!அக்டோபர் 31, 2025, 17:45
விஜய் எவ்வளவு சதவீதம் வாக்கு வாங்குவார் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.. 5% இருக்கலாம்.. 30% ஆகவும் இருக்கலாம்.. அரசியல் கட்சிகளுக்கு இதுதான் பெரிய தலைவலி.. மதிமுக, தேமுதிக, மமக போல் இல்லாமல் தவெக ஒரு எழுச்சியான 3வது அணியாக உள்ளது..அக்டோபர் 31, 2025, 17:30
விஜய் – பிரியங்கா காந்தி சந்திப்பு தேதி குறிச்சாச்சா? தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதி என தகவல்.. தென்னிந்திய முழுவதும் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி.. 2026ல் தமிழகம், கேரளா, புதுவையில் கலக்க போகும் விஜய்.. முதல் தேர்தலிலேயே 3 மாநிலங்களில் ஆட்சியா? நடந்தால் புதிய சாதனை தான்..!அக்டோபர் 31, 2025, 11:48