தவெகவின் முதல் பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட் என்கிறார் முக ஸ்டாலின்.. ஆனால் உண்மையில் இது பூஜ்ஜிய பட்ஜெட் அல்ல.. மக்களின் ராஜ்ஜிய பட்ஜெட்.. கடன் வாங்குவதை குறைக்கும் பட்ஜெட்.. கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட்.. ஜென் சி இளைஞர்களால் பாராட்டப்படும் பட்ஜெட்.. காமராஜர் காலத்திய பட்ஜெட்டை ஞாபகப்படுத்தும் பட்ஜெட்.. எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் அரசியல் செய்யட்டும், நாம வழக்கம்போல் மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணத்துடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்ஆகஸ்ட் 6, 2026, 11:45
ஒரு ரூபாய் கூட அரசு செலவில் விளம்பரம் இல்லை.. மக்களுக்கு செய்ததை விளம்பரம் செய்து தான் சொல்ல வேண்டும் என்றில்லை.. மக்களுக்கு உண்மையாக செய்தால் மக்களே புரிந்து கொள்வார்கள்.. விளம்பர செலவு கோடிக்கணக்கில் மிச்சம்.. அதை வைத்து மீண்டும் மக்களுக்கு நல்லது செய்வோம்.. இது விளம்பர மாடல் அரசு அல்ல.. சொன்னதை சொல்லும் மக்கள் அரசு.. எங்களுக்கு நாங்களே விளம்பரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.. தானாவே மக்களிடம் இருந்து பாராட்டு குவியும், அதுவே பெரிய விளம்பரம்..மே 22, 2026, 18:26