Tag: tamil nadu

rn ravi and arleskar

கிரவுண்ட் மாறினாலும் பிளேயர் மாறல… சேப்பாக்கத்துல சதம் அடிச்ச ஆர்.என்.ரவி அதே வேகம், இனி ஈடன் கார்டனிலும் எதிரொலிக்கும்! கொல்கத்தா கோட்டைக்குள்ள ‘புயல்’ நுழையப்போகுது! ஆர்.என்.ரவியாவது பிரச்சனைன்னா வெளியே போயிருவாரு.. ஆனா புதுசா தமிழகத்துக்கு கவர்னரா வந்திருக்குறவரு உள்ளேயே நின்னு ‘செக்’ வைப்பாரு! இனி ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும்! மறுபடியும் தமிழகத்துல திமுக ஆட்சின்ன, முதல்ல சமாளிக்க வேண்டியது புது கவர்னரை தான்..

மார்ச் 7, 2026, 11:27
vijay1 2

கூட்டம் போடனும்.. மாநாடு போடனும்.. போராட்டம் செய்யனும்.. மக்கள் மத்தியில பாசமா இருக்குற மாதிரி நடிக்கனும்.. எந்த திட்டம் போட்டாலும் அதை எதிர்க்கனும்.. சட்டசபையை நடத்த விடக்கூடாது.. அல்லது சட்டசபையை முடக்கனும்.. இப்படியே அரசியல்வாதிங்க பழகிட்டாங்க.. அமைதியா இருந்து மக்களுக்கு என்னென்ன தேவைன்னு யோசிக்கிறவங்கள இவனுக்கு அரசியல் செய்ய தெரியலைன்னு விமர்சனம் செய்றாங்க.. இனிமேல் தமிழ்நாட்டு அரசியல் டோட்டலா மாறும்..!

ஜனவரி 23, 2026, 15:55
media

90 சதவீதம் மீடியா உங்க பக்கம் இருக்கலாம்… ஆனா 100 சதவீதம் உண்மை எங்க பக்கம் இருக்கு! நீங்க டிவியில போடுறது ‘ஸ்கிரிப்ட்’… நாங்க களத்துல காட்டுறது ‘ரிசல்ட்.. ஊடகங்கள் திணிக்கிறது ‘கருத்து’… மக்கள் கொடுக்கப்போறது ‘தீர்ப்பு’! திணிக்கப்படுற எந்த கருத்தும் தீர்ப்பா மாறாது.. சதிவலை பின்னி ஒரு சிங்கத்தை வீழ்த்த நினைக்குறீங்க… ஆனா அந்த சதிவலையே அந்த சிங்கத்துக்குக் கிரீடமா மாறும்னு உங்களுக்குத் தெரியல..!

ஜனவரி 23, 2026, 12:25
modi amitshah rahul

நாட்டை மோடி பாத்துக்கிடுவாரு.. கட்சியை அமித்ஷா பாத்துக்கிடுவாரு.. இவங்க ரெண்டு பேரும் கை கோர்த்தா, எதிர்க்கட்சிக்கு எலெக்ஷன்ல டெபாசிட் கூட மிஞ்சாது! அமித்ஷா காலெண்டர்ல தோல்விங்கிற வார்த்தையே கிடையாது! அவர் ஒரு இடத்துல கால் வைக்கிறாருன்னா, அங்க வெற்றி ஏற்கனவே அட்ரஸ் எழுதி காத்துக்கிட்டு இருக்கும்! ராகுல் காந்தி பிளான் பண்றதுக்குள்ள அமித்ஷா ரிசல்ட்டே கொண்டு வந்துருவாரு! இதுதான் 2 பேருக்கும் இடையில இருக்குற வித்தியாசம்!

ஜனவரி 22, 2026, 12:09
modi amitshah

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் என்பது ஒரு ஸ்டார்ட்டிங் பாயிண்ட் தான்.. 2026ல் எல்லா தேர்தலிலும் வெற்றி பெற போவது என்.டி.ஏ தான்.. குறிப்பா தமிழ்நாடும், மேற்குவங்கமும் பாஜகவோட முக்கியமான டார்கெட்.. வெற்றிக்கு குறுக்கே யார் வந்தாலும் கதம் கதம் தான்.. எந்தப் பக்கம் திரும்பினாலும் இனி தாமரை தான்… எதிரிகளுக்கு இனி தூக்கமில்லாத ராத்திரி தான்! பாஜக விர்ச்சுவல் வாரியர்ஸ் ஆவேச பதிவு..

ஜனவரி 20, 2026, 22:38
politics

தேமுதிக, பாமக, மதிமுக, தமாக, விசிக இதுபோன்ற கட்சிகளால் மக்களுக்கு என்ன பயன்? ஆட்சியிலும் பங்கில்லை.. ஜென்மத்துக்கும் தனித்து ஆட்சி அமைக்க போவதும் இல்லை.. பெரிய கட்சிகளை மிரட்டி வியாபார அரசியல் மட்டுமே செய்ய அரசியல் கட்சிகள் தேவையா? மக்கள் சின்ன சின்ன கட்சிகளை ஒதுக்க வேண்டும்.. நல்லதோ, கெட்டதோ ஆட்சிக்கு வரும் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்து உள்ள கட்சிகளை மட்டும் ஆதரிக்க வேண்டும்.. சின்ன சின்ன கட்சிகள் அரசியல் புற்றுநோய்.. அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

ஜனவரி 18, 2026, 12:03
mani stalin

காங்கிரசுக்கு இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. 18 எம்.எல்.ஏவை வைத்து எந்த மாற்றமும் செய்ய முடியாது.. ஆனால் காங்கிரஸ் இல்லையெனில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது.. அதிகாரம் பறிபோய்விடும்.. அதிகாரம் போய்விட்டால் பல சிக்கல்கள் வரலாம்.. தமிழ்நாட்டின் கடன் குறித்து ப்ரவீன் சக்கரவர்த்தி கேட்பது நியாயமான கேள்வி தானே.. திமுகவே அமைதியாக இருக்கும்போது கூட்டணி கட்சிகள் குதிப்பது ஏன்? பத்திரிகையாளர் மணி..!

ஜனவரி 3, 2026, 16:11
tn assembly2

முதல்முறையாக தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? இனி ஒரு கட்சியோ அல்லது ஒரு தலைவரோ ஆதிக்கம் செலுத்த முடியாது.. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சியோ அதிகாரமோ இருக்க வாய்ப்பில்லை.. சாமானியனும் அமைச்சர் ஆகலாம்.. சமூக நீதிக்கு குரல் கொடுக்கலாம்.. அதிகார பரவல் கடைநிலை மக்களுக்கு சாதகமாகலாம்.. தமிழ்நாட்டு அரசியல் சொர்க்கமாகலாம்..!

ஜனவரி 3, 2026, 10:40
amitshah

அமித்ஷாவின் ‘ஆபரேஷன் தமிழ்நாடு’ ஜனவரியில் ஆரம்பம்.. விஜய், ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக, தேமுதிக கூட்டணிக்கே வந்தே ஆகனும்.. திமுகவை தோற்கடித்தே ஆகனும்.. ஒரு முடிவோடு தான் இருக்கிறார் அமித்ஷா.. தமிழ்நாடும், மேற்குவங்கமும் பாஜக வசம் ஆகுமா? ஜெயிக்க போவது யார்? மக்களா? அமித்ஷாவா?

டிசம்பர் 26, 2025, 10:59
vote

அரசியல் சுனாமியை ஏற்படுத்த காத்திருக்கும் நடுநிலை வாக்காளர்கள்.. திமுக, அதிமுக வேண்டாம் என்ற வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள்? அவர்கள் எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர் களத்தில் இருக்கிறாரா? அரசியலை வியாபாரமாக பார்க்காத தலைவர் மக்கள் கண்களில் தெரிகிறதா? மக்களின் மெளனத்தில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்..!

டிசம்பர் 25, 2025, 15:10
dmk admk

திமுக, அதிமுகவுக்கு மாற்று தேவை தான்.. ஆனால் அது விஜய்யும் இல்லை, சீமானும் இல்லை.. கண்டிப்பாக மக்களை காப்பாற்ற ஒரு ஆபத்பாந்தவன் வருவார்.. அதுவரை மக்கள் காத்திருப்பார்கள்.. மக்கள் புரட்சி ஒருநாள் ஏற்படும்.. அப்போது ஊழல்வாதிகள் ஓட ஓட விரட்டப்படுவார்கள்.. அந்த புரட்சியில் ஒரு தலைவன் தோன்றுவான்.. அந்த தலைவன் தான் நாட்டை ஆள்வான்.. சமூக வலைத்தள வைரல் பதிவு..!

டிசம்பர் 25, 2025, 14:56
actors

தமிழ்நாட்டில் எந்த நடிகர் கட்சி ஆரம்பித்தாலும் 5 முதல் 10% தான் ஓட்டு.. ஆட்சியையும் பிடிக்க முடியாது.. மாற்றமும் செய்ய முடியாது.. இதை உணர்ந்து தான் ரஜினி சுதாரித்து கொண்டார்… உணராமல் கமல் மாட்டிக்கொண்டார்.. விஜய்க்கும் அதிகபட்சமாக 8% தான் கிடைக்கும்.. திமுக, அதிமுக மேல் அதிருப்தி இருந்தாலும் நடிகர் கையில் ஆட்சியை தமிழக மக்கள் தர மாட்டார்கள்.. அண்ணாமலை போன்ற அரசியல் போராளிகளால் மட்டுமே மாற்றம் ஏற்பட வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள்..!

டிசம்பர் 25, 2025, 14:07