டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு.. ஆனால் ஒரு கண்டிஷன்… நீங்க கேட்ட சம்பள உயர்வும் கொடுத்தாச்சு.. இ.எஸ்.ஐ மருத்துவ வசதியையும் கொடுத்தாச்சு.. ஆனால் இனிமேலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குனா சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் தான்.. சம்பளம் பத்தலைன்னு கைநீட்டுனா, அப்புறம் ஜென்மத்துக்கும் சம்பளம் வாங்க முடியாது..ஜூலை 7, 2026, 19:15