அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில், அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை குறைத்து, அமெரிக்கர்களுக்காக…
View More அமெரிக்க வேலைகள் அமெரிக்கர்களுக்கே.. இந்தியர்களை யாராவது வேலைக்கு எடுத்தால்? ஐடி நிறுவனங்களுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை.. இந்தியர்கள் இல்லாமல் திண்டாடப்போகும் வல்லரசு.. இந்தியாடா..america
அமெரிக்கா இதுவரை பாராத தோல்வி.. இந்தியா இதுவரை கண்டிராத எழுச்சி.. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை எங்களால் சமாளிக்க முடியும்.. டிரம்புக்கு டைரக்ட் மெசேஜ் கொடுத்த மோடி..
“எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை தாங்கிக்கொள்ளும் நமது திறனை நாம் தொடர்ந்து வளர்த்துக்கொள்வோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உலகில் தற்போது பொருளாதார…
View More அமெரிக்கா இதுவரை பாராத தோல்வி.. இந்தியா இதுவரை கண்டிராத எழுச்சி.. எவ்வளவு அழுத்தம் வந்தாலும், அதை எங்களால் சமாளிக்க முடியும்.. டிரம்புக்கு டைரக்ட் மெசேஜ் கொடுத்த மோடி..கண்ணாடியை திருப்புனா எப்படி சார் ஆட்டோ ஓடும்? வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை குறைக்கும் அமெரிக்கா.. ஜப்பான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்.. ஆட்டம் காணும் டாலர்..!
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், நாட்டில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை குறைக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக அவர்…
View More கண்ணாடியை திருப்புனா எப்படி சார் ஆட்டோ ஓடும்? வேலைவாய்ப்பின்மையை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை குறைக்கும் அமெரிக்கா.. ஜப்பான் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்கள்.. ஆட்டம் காணும் டாலர்..!அமெரிக்காவில் இனி நடுத்தர மக்கள் வாழ முடியாது.. காய்கறி, மளிகை விலை விண்ணை தொட்டது.. சொந்த நாட்டுக்கே போயிடுவோம்.. தாய் மண்ணே வணக்கம்..!
அமெரிக்காவில், மொத்த விற்பனை சந்தையில் காய்கறிகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, சில்லறை வணிகத்திலும் எதிரொலித்து, நுகர்வோரின் மளிகை பொருட்கள் செலவை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த திடீர்…
View More அமெரிக்காவில் இனி நடுத்தர மக்கள் வாழ முடியாது.. காய்கறி, மளிகை விலை விண்ணை தொட்டது.. சொந்த நாட்டுக்கே போயிடுவோம்.. தாய் மண்ணே வணக்கம்..!மோடியின் துணிச்சல்.. டிரம்புக்கு ஏற்பட்ட அவமானம்.. இது பழைய இந்தியா இல்லை.. வல்லரசாக இருந்தாலும் வந்து பார் என்ற இளைஞர்களின் இந்தியா..
உலக வல்லரசு என்ற அந்தஸ்துடன் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு உலகில், இந்தியா எடுத்த ஒரு துணிச்சலான முடிவு, உலக அரசியல் நகர்வுகளை மாற்றியமைத்தது. இது வெறும் அரசியல் சார்ந்த நகர்வு மட்டுமல்ல,…
View More மோடியின் துணிச்சல்.. டிரம்புக்கு ஏற்பட்ட அவமானம்.. இது பழைய இந்தியா இல்லை.. வல்லரசாக இருந்தாலும் வந்து பார் என்ற இளைஞர்களின் இந்தியா..இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எண்ணெய் தேவையில்லை, அதை பிசினஸ் செய்கிறது.. அமெரிக்கா குற்றச்சாட்டு.. ஆமாம்.. அப்படித்தான், அதுக்கு என்ன இப்ப.. இந்தியா பதிலடி..!தேவையில்லை, அதை பிசினஸ் செய்கிறது.. அமெரிக்கா குற்றச்சாட்டு.. ஆமாம்.. அப்படித்தான், அதுக்கு என்ன இப்ப.. இந்தியா பதிலடி..!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஒரு காலத்தில் இணக்கமான வெளியுறவு கொள்கையாக இருந்த நிலையில், தற்போது அது மென்மையாக இல்லை. சமீபகாலமாக, அமெரிக்காவின் தரப்பிலிருந்து இந்தியா மீது தொடர்ச்சியான மற்றும் கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.…
View More இந்தியாவுக்கு இந்தியாவுக்கு எண்ணெய் தேவையில்லை, அதை பிசினஸ் செய்கிறது.. அமெரிக்கா குற்றச்சாட்டு.. ஆமாம்.. அப்படித்தான், அதுக்கு என்ன இப்ப.. இந்தியா பதிலடி..!தேவையில்லை, அதை பிசினஸ் செய்கிறது.. அமெரிக்கா குற்றச்சாட்டு.. ஆமாம்.. அப்படித்தான், அதுக்கு என்ன இப்ப.. இந்தியா பதிலடி..!டிரம்ப் எங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுட்டாரே.. கதறும் அமெரிக்க விவசாயிகள்.. திடீரென ஆட்டநாயகனாக மாறிய பிரேசில்.. இனிமேல் வரி போடு பார்போம்.. வேற லெவலில் வர்த்தகம் செய்யும் பிரிக்ஸ் நாடுகள்..!
சர்வதேச வர்த்தகம் சில சமயங்களில் ஒரு கிரிக்கெட் போட்டியை போல இருக்கும். பல ஆண்டுகளாக ஒரு அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், திடீரென மற்றொரு அணி எதிர்பாராத வகையில் களத்தில் இறங்கி, ஆட்டத்தையே…
View More டிரம்ப் எங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுட்டாரே.. கதறும் அமெரிக்க விவசாயிகள்.. திடீரென ஆட்டநாயகனாக மாறிய பிரேசில்.. இனிமேல் வரி போடு பார்போம்.. வேற லெவலில் வர்த்தகம் செய்யும் பிரிக்ஸ் நாடுகள்..!வாங்கினா வாங்கு.. வாங்காட்டி போ.. ஒரு பிரச்சனையும் இல்லை.. அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் கொடுத்த பதிலடி.. இனிமேல் வாய திறப்பே…
அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளின் வர்த்தக மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொடர்ந்து உறுதியான பதில்களை அளித்து வருகிறார். சமீபத்தில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த…
View More வாங்கினா வாங்கு.. வாங்காட்டி போ.. ஒரு பிரச்சனையும் இல்லை.. அமெரிக்காவுக்கு ஜெய்சங்கர் கொடுத்த பதிலடி.. இனிமேல் வாய திறப்பே…இந்த ஒன்ன வச்சு தானே மிரட்டிக்கிட்டு இருந்தீங்க டிரம்ப்.. இனிமேல் உங்க உதவி தேவையில்லை.. ரூ.76000 கோடி செலவு செஞ்சாச்சு.. இன்னும் நிதி ஒதுக்க போறோம்.. மோடி அதிரடி.. இந்தியாடா..
இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் வடிவமைப்பை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு தனது செமிகண்டக்டர் திட்டம் 1.0-இன் மீதமுள்ள நிதியை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூடுதல் திட்டங்களை தொடங்கத்தயாராகி வருகிறது. அதே நேரத்தில்,…
View More இந்த ஒன்ன வச்சு தானே மிரட்டிக்கிட்டு இருந்தீங்க டிரம்ப்.. இனிமேல் உங்க உதவி தேவையில்லை.. ரூ.76000 கோடி செலவு செஞ்சாச்சு.. இன்னும் நிதி ஒதுக்க போறோம்.. மோடி அதிரடி.. இந்தியாடா..இந்தியா இல்லாமல் ஒன்னுமே செய்ய முடியாது.. உடனடியாக மோடியுடன் பேசுங்கள்.. மோடியை சாதாரணமாக எடை போட வேண்டாம்.. இந்தியாவை பகைத்தால் அமெரிக்காவுக்கு பேரழிவு.. நிக்கி ஹேலி கடும் கண்டனம்..!
அமெரிக்காவின் முன்னாள் ஐ.நா. தூதரான நிக்கி ஹேலி, சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்த, இந்தியாவுடனான உறவுகளை அமெரிக்கா சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சற்று கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடான…
View More இந்தியா இல்லாமல் ஒன்னுமே செய்ய முடியாது.. உடனடியாக மோடியுடன் பேசுங்கள்.. மோடியை சாதாரணமாக எடை போட வேண்டாம்.. இந்தியாவை பகைத்தால் அமெரிக்காவுக்கு பேரழிவு.. நிக்கி ஹேலி கடும் கண்டனம்..!இனி அமெரிக்காவுக்கு போஸ்ட் அனுப்ப முடியாது.. அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவைகள் நிறுத்தம்.. மோடிகிட்டயே மோதுறியா டிரம்ப்? இந்தியாடா..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்ததை தொடர்ந்து, இந்தியாவுக்கான அஞ்சல் துறை, அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து வகை அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இன்று அறிவித்துள்ளது. டிரம்ப்பின்…
View More இனி அமெரிக்காவுக்கு போஸ்ட் அனுப்ப முடியாது.. அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவைகள் நிறுத்தம்.. மோடிகிட்டயே மோதுறியா டிரம்ப்? இந்தியாடா..கொஞ்சம் கூட அறிவே இல்லையா டிரம்ப்? ஒரு நாட்டின் அதிபராக இருந்து கொண்டு முட்டாளா இருக்கீங்களே.. மோடியை பாருங்க எவ்வளவு அறிவா இருக்காரு.. வறுத்தெடுக்கும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால் இந்தியா போன்ற நட்பு நாடுகள் அன்னியப்பட்டு போவது குறித்து முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கவலை தெரிவித்துள்ளார். ஒரு சிறந்த நாடு, உண்மையான…
View More கொஞ்சம் கூட அறிவே இல்லையா டிரம்ப்? ஒரு நாட்டின் அதிபராக இருந்து கொண்டு முட்டாளா இருக்கீங்களே.. மோடியை பாருங்க எவ்வளவு அறிவா இருக்காரு.. வறுத்தெடுக்கும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள்..!