Tag: america

indians

இனிமேல் இந்தியர்கள் அமெரிக்காவில் சொகுசாக வாழ முடியாது.. பாதுகாப்பாகவும் வாழ முடியாது.. $37-38 டிரில்லியன் கடன் வைத்துள்ள நாடு அமெரிக்கா.. கடனை சமாளிக்க முடியாததால் திசை திருப்பவே இந்தியர்கள் மீது வெறுப்பு.. தாய்நாடு திரும்புங்கள்.. தங்கமான வாழ்க்கை உண்டு..

செப்டம்பர் 24, 2025, 21:44
kpy bala

KPY பாலா அமெரிக்க ஏஜன்டாகவோ, சீனா ஏஜன்டாகவோ இருக்க வாய்ப்பில்லை.. ஆனால் அவரிடம் ஒரு சிக்கல் இருக்குது.. 100 ரூபாய் தானம் செஞ்சிட்டு 1000 ரூபாய் செஞ்சதா சொன்னா சில சிக்கல் வரும்.. பாலாவுக்கும் அதே சிக்கல் தான்..!

செப்டம்பர் 24, 2025, 18:46
trump wife

டேய்.. அவரு அமெரிக்க அதிபர்டா.. இப்படி சோதிக்கிறீங்க.. டிரம்ப் மனைவியுடன் சென்ற எஸ்கலேட்டர் திடீர் நிறுத்தம்.. பேசி கொண்டிருந்தபோது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை.. டிரம்பை கலாய்க்கிறார்களா ஐநா ஊழியர்கள்? ஒரு வல்லரசு நாட்டு அதிபர்ன்னு கூட பார்க்காம….!

செப்டம்பர் 24, 2025, 14:30
sasi tharoor

இந்தியாவில் பிறந்தீங்க.. இந்தியாவில் கல்வி பயின்றீங்க.. அமெரிக்காவில் வேலை பார்த்து அந்த நாட்டுக்காக உழைக்கிறீங்க.. இந்தியாவுக்கு ஆதரவாக ஏன் ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.. அமெரிக்க இந்தியர்கள் மீது சசிதரூர் வைக்கும் குற்றச்சாட்டு..!

செப்டம்பர் 24, 2025, 12:37
trump

அமெரிக்காவுக்கு என்று சொந்த நாட்டு மக்கள் கிடையாது.. அமெரிக்கா ஒரு கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதி தான்.. பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் தான் அமெரிக்கர்கள்.. வெளிநாட்டவர்கள் இல்லையென்றால் அமெரிக்காவே இல்லை.. டிரம்ப் எப்போது புரிந்து கொள்வார்?

செப்டம்பர் 24, 2025, 08:00
india 4

இந்தியாவுக்கு இதுதான் சரியான நேரம்.. இதை சீனா 1980ல் செய்ததால் இன்று வல்லரசாக உள்ளது. டிரம்ப் இந்தியாவுக்கு கொடுத்த மறைமுக பரிசு.. இன்று இந்தியா சரியான முடிவெடுத்தால் இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசு.. மோடி கையில் தான் எல்லாமே இருக்குது..!

செப்டம்பர் 24, 2025, 07:45
modi trump 2

அமெரிக்கா போதும்.. தாய்நாட்டுக்கு கிளம்புவோம்.. இந்தியர்கள் இந்த முடிவை எடுத்தால் அமெரிக்கா காலி.. அமெரிக்கா வல்லரசானதற்கு இந்தியர்கள் தான் காரணம்.. இந்தியர்கள் வேலை செய்ய இல்லை என்றால் அமெரிக்கா திணறும்.. அமெரிக்காவை யார் காப்பாற்றுவார் பார்க்கலாம்?

செப்டம்பர் 23, 2025, 21:15
farmers usa

திவால் ஆகும் அமெரிக்க விவசாயிகள்.. டிரம்பின் வர்த்தக போர் எங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்கு பாத்தீங்களா? கனடா எடுத்த ‘மறுப்பு’ முடிவால் திண்டாட்டத்தில் அமெரிக்க விவசாயிகள்.. இனி சோறுக்கு எங்கே போவீங்க? தொழில்நுட்பம் இருந்தால் போதுமா? சோறு வேண்டாமா?

செப்டம்பர் 23, 2025, 07:50
indians 1

இந்தியர்கள் இல்லையென்றால் அமெரிக்காவுக்கு தான் நஷ்டம்.. சர்வதேச வல்லுனர்கள் எச்சரிக்கை.. திறமையான இந்தியர்களுக்கு கதவை திறக்கும் கனடா, ஜெர்மனி, சீனா.. சுந்தர் பிச்சை இல்லையென்றால் கூகுள் இல்லை, சத்யா நாடெல்லா இல்லையென்றால் மைக்ரோசாப்ட் இல்லை.. ஞாபகம் வச்சுக்கோ..!

செப்டம்பர் 22, 2025, 19:45
visa1

இந்தியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடாதீர்கள்.. சுட்டு கொல்லப்படுவதற்கு முன் சார்லி கிர்க்கின் வைத்த கோரிக்கை.. அதை அப்படியே வழிநடத்தும் டிரம்ப்.. அமெரிக்காவில் திறமையானவர்கள் இருந்தால் எதுக்கு இந்தியாவில் இருந்து கூப்பிடுறீங்க? மூளையில் இந்தியா தான் நம்பர் ஒன்..!

செப்டம்பர் 22, 2025, 11:28
farmers

சொந்த நாட்டு விவசாயிகளுக்கு ஆப்பு வைத்த உலகின் ஒரே தலைவர் டிரம்ப்.. வர்த்தக போரால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் அமெரிக்க விவசாயிகள்.. விவசாயிகளை காப்பதில் மோடி மாதிரி எந்த ஒரு தலைவரும் இல்லை.. மோடியிடம் கத்துக்கோங்க டிரம்ப்..!

செப்டம்பர் 22, 2025, 07:59