தமிழகத்தில் 1000 ரூபாய் போலவே அமெரிக்காவில் $2,000 வழங்கும் திட்டம்.. தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் என டிரம்ப் அறிவிப்பு.. கூடுதல் வரியால் கிடைப்பதோ $240 பில்லியன் மட்டுமே.. ஆனால் $2,000 திட்டத்திற்கு $450 பில்லியன் வேண்டும்.. பைத்தியக்காரத்தனமான திட்டம் என பொருளாதார அறிஞர்கள் கண்டனம்.. காங்கிரஸ் கண்டிப்பாக அனுமதி அளிக்காது என தகவல்..!நவம்பர் 20, 2025, 13:35
சவுதி அரேபியா இளவரசருக்கு தனது கிளாமர் உடையின் மூலம் டிரம்ப் மனைவி மறைமுக ஆதரவு தந்தாரா? ரூ.3 லட்சம் மதிப்புடைய மெலனியாவின் பச்சை உடை.. சவுதி அரேபியாவின் தேசிய கொடியின் நிறமும பச்சை தான்.. அமெரிக்காவில் 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்த பட்டத்து இளவரசர்..!நவம்பர் 19, 2025, 17:59
ஏஐ தொழில்நுட்பம் மூலம் சீனா கூறிய மிகப்பெரிய பொய்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து சீனாவின் சமூகவலைத்தள பொய் பிரச்சாரம்.. அமெரிக்கா கண்டுபிடித்த அதிர்ச்சி உண்மை.. ஒரு பக்கம் வர்த்தக பேச்சுவார்த்தை. இன்னொரு பக்கம் சதி வேலையா? சீனாவை நம்பாதே என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!நவம்பர் 19, 2025, 17:40
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து இயற்றிய தீர்மானம்.. இந்தியாவுக்கு இணைந்த குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள்.. தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய வம்சாவழி எம்பி.. காலம் காலமாக இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை.. தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்..! இந்தியாவை பகைத்துவிட்டு எந்த நாடும் இருக்க முடியாது.. இந்தியாடா…!நவம்பர் 18, 2025, 15:52
அமெரிக்காவின் 50% வரியை சமாளிக்க இந்தியாவின் ‘பிளான் பி’ திட்டம்.. உடனடியாக கைகொடுத்த 8 நாடுகள்.. $1.47 மில்லியனுக்கு கிடைத்த ஆர்டர்.. $116 மில்லியன் ஆர்டருக்கு பேச்சுவார்த்தை.. அமெரிக்கா இல்லாமலேயே ஏற்றுமதியை இருமடங்காக்கிய இந்தியா.. அசைக்க முடியாத இடத்தில் இந்தியா..!நவம்பர் 18, 2025, 07:45
சுவிஸ் கோடீஸ்வரர்கள் டிரம்புடன் ரகசிய சந்திப்பா? வரி உயர்வை நீக்க தங்கத்தை அள்ளி கொடுத்தார்களா? இந்த சந்திப்பு நடந்த உடனே சுவிஸ் மீதான வரி குறைக்கப்பட்டது ஏன்? தனிப்பட்ட முறையில் லாபம் பெற்றாரா டிரம்ப்? சுவிஸ் கோடீஸ்வர்கள் அமெரிக்க அதிபரை விலைக்கு வாங்கிவிட்டார்களா? விடை தெரியாத கேள்விகள்..!நவம்பர் 17, 2025, 08:09
நீ எவ்வளவு சதவீதம் வேண்டுமானாலும் வரி போட்டுக்கோ.. ஆனால் உன்னுடைய குடுமி என்னிடம் தான் உள்ளது. அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுத்த சீனா.. பதறிப்போய் இறங்கி வந்து சமாதானம் செய்த டிரம்ப்.. இந்தியா, சீனா, ரஷ்யாவை மிரட்டி பணிய வைக்க முடியாது என தாமதமாக புரிந்து கொண்ட டிரம்ப்..!நவம்பர் 16, 2025, 16:59
அமெரிக்காவையும் முழுசா நம்பக்கூடாது.. சீனாவையும் முழுசா நம்பக்கூடாது.. பழைய அனுபவங்களில் இருந்து புதிய பாடம் கற்று கொண்ட இந்தியா..இனிமேல் புதிய ராஜதந்திர வெளியுறவு கொள்கைதான்.. ஒரு பக்கம் சீனாவுக்கு விமான போக்குவரத்து.. இன்னொரு பக்கம் எல்லையில் 14,000 அடி உயரத்தில் விமான படைத்தளம்..நவம்பர் 14, 2025, 20:18
அமெரிக்காவின் வரிப்புயலை எதிர்கொள்ள இந்தியாவின் ரூ.45000 கோடி திட்டம்.. 50% வரி தொடர்ந்தாலும் இந்தியாவுக்கு பிரச்சனை இல்லை.. மாற்றி யோசித்த இந்தியா.. அமெரிக்கா இதை எதிர்பார்க்கவே இல்லை.. வரி போட்டு அடக்க இந்தியா என்ன அமெரிக்காவின் அடிமை நாடா? அமெரிக்காவை விஞ்சப்போகிறது இந்தியா..!நவம்பர் 14, 2025, 08:05
இன்னொரு உலகப்போர் வந்தால் அது சிப்களுக்காக தான்.. அமெரிக்கா, சீனா போட்டி போட்டு தயாரிக்கும் சிப்கள்.. NVIDIAவை விஞ்சிவிடுமா சீனா? இந்தியாவும் சிப் தயாரிப்பு களத்தில் குதிப்பு.. சிப் பற்றாக்குறை ஏற்பட்டால் உலகமே ஸ்தம்பிக்க வாய்ப்பு?நவம்பர் 13, 2025, 16:15
இந்தியா தடுக்க முடியாத அளவுக்கு அணு ஆயுத துறையில் வளர்ந்துவிட்டது.. அமெரிக்க சேனல்கள் எச்சரிக்கை.. உங்களால் என்ன செய்ய முடியும்? ஜெய்சங்கர் கேட்ட கேள்விக்கு ஆயிரம் அர்த்தங்கள்.. அமெரிக்கா, சீனாவை விட இந்தியாவில் தான் அணு ஆயுதம் அதிகமா? ரேடார் கூட கண்டுபிடிக்க முடியாத அணு ஆயுதம் இந்தியாவில்?நவம்பர் 13, 2025, 12:15
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைக்கவில்லை.. அமெரிக்காவின் வேளாண் பொருட்களையும் ஏற்கவில்லை.. இருப்பினும் வரியை குறைக்க முன்வந்த டிரம்ப்.. H-1B விசா கட்டணத்தையும் குறைக்க திட்டம்? வேறு வழியில்லாமல் இறங்கி வந்த அமெரிக்கா.. டிரம்பின் வரிவிதிப்பினால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லையா?நவம்பர் 12, 2025, 14:05