கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த கவிஞர்களில் ஒருவர். இவரின் பாடல்கள் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.…
View More பேசுன வார்த்தையையே பாடலாக மாற்றிய கண்ணதாசன்… கவிஞர் எங்க இருந்து பாடல் எழுதினாரு தெரியுமா?