தமிழ் சினிமாவில் 90களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒருபுறம் கலக்கிக் கொண்டிருக்க, இருவருக்கும் மத்தியில் புது ரூட்டைப் பிடித்து சோலோவாக பயணித்துக் கொண்டிருந்தவர் தான் இசையமைப்பாளர் தேவா. வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு முன்னரே அறிமுகம்…
View More இந்தப் படமெல்லாம் தேவாவுக்கு நடிக்க வந்த வாய்ப்பா? இருந்தும் நோ சொல்லிய காரணம்தேவா
காத்துமேல காத்து கீழ.. மீண்டும் டிரெண்டிங் ஆகும் தேவாவின் சூப்பர் ஹிட் கானா..
தமிழ் சினிமாவில் கானா பாடல்களுக்கு தனி இலக்கணம் வகுத்தவர் இசையமைப்பாளர் தேவா. விஜய், அஜீத், பிரசாந்த் என முன்னணி நடிகர்கள் அனைவருக்கம் தனது சூப்பர் ஹிட் பாடல்கள் மூலமாக முகவரி கொடுத்தவர். மேலும் ரஜினி,…
View More காத்துமேல காத்து கீழ.. மீண்டும் டிரெண்டிங் ஆகும் தேவாவின் சூப்பர் ஹிட் கானா..என் மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருதை வென்றப் பின்பு இதைச் செய்ய சொன்னேன்… ஆனால் அவர் செய்யவில்லை… தேவா நெகிழ்ச்சி…
தேனிசை தென்றல் தேவா தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ் சினிமா கானா பாடல்களின் அரசன் என்று கூட சொல்லலாம். பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியும் உள்ளார். மேற்கத்திய…
View More என் மகன் ஸ்ரீகாந்த் தேவா தேசிய விருதை வென்றப் பின்பு இதைச் செய்ய சொன்னேன்… ஆனால் அவர் செய்யவில்லை… தேவா நெகிழ்ச்சி…இன்று மதுரை முழுவதும் என்னுடைய பாடல் ஒலிக்கிறது… அது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்… தேவா எமோஷனல்…
தேனிசை தென்றல் என்ற புனைபெயரைக் கொண்ட இசையமைப்பாளர் தேவா வேலூர் மாவட்டத்தில் உள்ள மாங்காட்டில் பிறந்தவர். 1989 ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகராசா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 ஆம்…
View More இன்று மதுரை முழுவதும் என்னுடைய பாடல் ஒலிக்கிறது… அது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்… தேவா எமோஷனல்…ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?
இசை அமைப்பாளர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார் என சிலரை குறிப்பிட்டு சொல்லலாம். அதே நேரம் பழைய படங்களில்…
View More ஒரே பாடலுக்கு 300க்கும் மேற்பட்ட கருவிகளைக் கொண்டு இசை அமைத்த எம்எஸ்வி. எந்தப் படத்திற்கு தெரியுமா?