சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா? அப்டேட் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார், மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் பதாகையின் கீழ் அருண் விஸ்வா தயாரிக்கயுள்ளது. சிவகார்த்திகேயனின் மாவீரன் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாவீரன் படப்பிடிப்பு மலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போழுது சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது என்பது லேட்டஸ்ட் தகவல் . இந்த புதிய ஷெட்யூலில் சிவகார்த்திகேயன் மற்றும் பிற முன்னணி நடிகர்கள் செட்டில் இணைவார்கள்.

மஞ்சிமா மோகனுக்கும், கவுதம் கார்த்திக்கும் திருமணம்! தேதி எப்போ தெரியுமா?

இப்படத்தில் சரிதா, யோகி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து மச்சானா தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாவீரன்” திரைப்படம் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என சமூக வலை தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

Published by
Velmurugan

Recent Posts