ராகு கேது தோசம் நீக்கும் அற்புத மந்திரம்

மனிதர்களின் ஜாதகத்தில் ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் கொடுக்கும் துன்பம் சொல்லி மாளாது. கேது ஞானகாரகன் ஆனால் குடும்பரீதியான உறவுகளில் இருந்து நம்மை பிரித்து வைக்கும் திருமணம் ஆனவர்கள் பலருக்கு ராகு சம்பந்தம் இல்லாத பொருந்தாத இடங்களில் இருந்தால் சன்னியாசி  அளவில் அவரை கொண்டு செல்லும். அது போல்தான் ராகு கிரகமும் நமக்கு பிரச்சினைகளை நாம் வேண்டாமென்று ஒதுங்கி சென்றாலும் அன்லிமிட்டெட் ஆக நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த நிழல் கிரகங்கள் நமக்கு துன்பங்கள் கொடுக்காமல் இருக்க இந்த மந்திரத்தை நாம் தினம் தோறும் சொல்லலாம்.

ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா
தினம் தோறும் 108  முறையோ 1008 முறையோ உங்களால் முடிந்தவரை சொல்லி வாருங்கள்.
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews