பெட்ரோல், டீசல் விலை குறைவு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

dfceb48e2c11c1749afdd9d4fb0de021

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் அந்த மகிழ்ச்சி அதிகரிக்கும் வகையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.08 என விற்பனையாகி வருகிறது 

அதே போல் சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்துள்ளது இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 93.38 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews