ஸ்நானம் செய்யும் முறைகள்

நாள் தோறும் நீராடுவது நம் அன்றாட கடமை. 

நீராடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

அதிகாலை நாலரை மணிக்கு மேல் 5 மணிக்குள் நீராடினால்

அதை ரிஷி ஸ்னானம் என்பார்கள் இதுதான் மிகச்சிறந்தது

5மணிக்கு மேல் 6மணிக்குள் நீராடுவது மனித ஸ்நானம்

இது சாதாரணமான விசயம்

6மணிக்கு மேல் சூரியன் உதித்ததும் நீராடுவது ராட்சஷ ஸ்நானம் என்று பெயர்.

நாம் அதிகாலையிலும், நாலரை மணிக்கு மேல் 5 மணிக்கும் நீராடி இறைவனை வழிபடுவது சிறந்த பலனை தரும்

Published by
Staff

Recent Posts