மாஸ்டர் படத்தின் கலக்கும் பொளக்கட்டும் பர பர பாடல்

மாஸ்டர் படத்தில் பல பாடல்கள் லிரிக் பாடலாக வெளியிடப்பட்டு விட்டன. இப்படத்தில் விஜய் சேதுபதிக்காக பொளக்கட்டும் பர பர என்ற பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.


அனிருத் இசையில் இந்த பாடலும் அடிதடி பாடலாக கலக்கலாக உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் வெளியான இப்பாடல் இதுவரை 2 லட்சம் மக்களை எட்டும் நிலையில் உள்ளது.

Published by
Staff

Recent Posts