கோவில்கள் மலைமீது அமைந்திருக்க காரணமென்ன?!



மலைமீது இருக்கும் இறைவனை வணங்க ஏறும்போதும் இறங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்து நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால்தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

ஆரோக்கியத்தை முன்னிட்டே நமது கோவில்கள் மலைமீது இருக்க செய்தனர்.

Published by
Staff

Recent Posts