நவராத்திரியின் முதல்நாள் உணவு வகைகள்

நவராத்திரி அன்று 9 நாட்களும் விதவிதமான உணவு வகைகளை இறைவனுக்கு படைத்தல் எவ்வாறு நல்லது என்பது இறைவனுக்கு அளிக்கும் முக்கிய உணவுகளிலே தெரியும். அதன் முதல்நாள் உணவு வகைகள்.

     வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சுண்டல், பழம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை. இவை ஒவ்வொன்றும் நவராத்திரியின் முதல்நாள் அன்று சாமிக்கு படைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்


     ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு பிடித்த உணவு வகைகள் மலர்களை வைத்து வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனை வழிபடுகின்றனர். அவர்களுக்கு முதல்நாள் விருந்தாக வெண்பொங்கல், சுண்டல்,பருப்பு வடை, மொச்சை, பழம் போன்ற பல வகையான உணவு வகைகளை வைத்து சாமியை வழிபடுகின்றனர்.

      ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை சமைத்து வைத்தும் மலர்களை வைத்தும் சாமியை வணங்கி வழிபாடுகள் நடத்தி வணங்கி வருகின்றார்கள். முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாக இருக்கின்றன.

Published by
Staff

Recent Posts