சுற்றி இருப்பவர்களால் ஏற்படும் துன்பம் நீங்க

8a540b784dce508e712fddb8f8f15d27

நம்மை சுற்றியுள்ள பலரால் நமக்கு தினம் தோறும் ஏதாவது துன்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன. இதற்கு சரியான தீர்வு என்று ஜோதிடர்களால் சொல்லப்படுவது, 

ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானை அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டைக்கடலை சுண்டல் அவருக்கு நிவேதனம் செய்து அதை மற்றோருக்கு தானமாக அளித்து வரவேண்டுமாம்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அண்டை அயலாரால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதி கிடைக்குமாம். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டாலும் வாழ்வில் மேன்மை அடையலாம் என சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.