மணிரத்னம் இயக்கத்தில் அஜித், விஜய் நடிக்காதது ஏன்னு தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், ரஜினி, கமல், சிம்பு, விக்ரம், அரவிந்த்சாமி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆனால் அஜித், விஜய் மட்டும் நடிக்கவில்லை. அது ஏன் என்று பார்க்கலாமா..

1990ல் மணிரத்னம் இயக்கிய படம் தளபதி. ரஜினி, மம்முட்டி உள்பட பலர் நடித்து இருந்தனர். அதன்பிறகு படம் தளபதி. ரஜினி, மம்முட்டி என பெரிய பெரிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அதன்பிறகு மணிரத்னமும் பெரிய நடிர்களின் படங்களை இயக்கவில்லை. பாலிவுட்டில் ஷாருக்கானைத் தவிர வேறு பெரிய நடிர்களின் படங்களை மணிரத்னம் இயக்கவில்லை.

அதே நேரம் கமலுடன் நாயகன் படத்திற்குப் பிறகு மணிரத்னம் சேர்ந்து படங்கள் இயக்கவில்லை. தற்போது தான் தக்லைஃப் இயக்கி வருகிறார். இவர் ரஜினி, கமல் படங்களை நீண்ட காலமாக இயக்காமல் இருந்த போதும் அவர்களுடன் நல்ல தொடர்பில் தான் இருந்தார்.

மணிரத்னத்திற்கும் நீண்ட காலமாக பிளாக் பஸ்டர் படங்கள் கிடைக்கவில்லை. ராவணன், செக்கச்சிவந்த வானம், ஓ காதல் கண்மணி படங்களை இயக்கியபோதும் ரசிகர்களைப் பெரிய அளவில் சென்றடையவில்லை.

Viswasam
Viswasam

விஜய், அஜித்தின் படங்களை மணிரத்னம் ஏன் இயக்கவில்லை என்ற கேள்வி எழலாம். அவர்கள் இருவருமே கமர்ஷியல் ஹீரோக்கள். ஆவணப்படங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள். பொன்னியின் செல்வன் போன்ற படங்களை மணிரத்னம் இயக்கி வந்தவர். ஆனால் அட்லீ, சிறுத்தை சிவா போன்ற இயக்குனர்களைப் போல மணிரத்னம் கமர்ஷியல் ஹிட் கொடுக்க முடியாமா என்ற கேள்வி எழுகிறது.

அதே நேரம் அஜித், விஜய் மணிரத்னம் படங்களில் நடித்தால் அவர்களிடமிருந்து மாறுபட்ட நடிப்பை நம்மால் பார்க்க முடியும். அதே போல கெட்டப்பிலும் வித்தியாசத்தை நாம் காண முடியும். அட்லீ, சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் ரசிகர்களை மகிழ்விப்பதாக உள்ளன. சினிமாவைப் பொழுதுபோக்காக நினைத்து வரும் ரசிகர்களுக்கு இவர்கள் இயக்கும் படங்களே செம விருந்தாக உள்ளன என்றே சொல்லலாம்.

Mersal
Mersal

மணிரத்னத்தை விட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் அட்லீ, சிறுத்தை சிவா ஆகிய இயக்குனர்களே சிறந்தவர்களாக இருக்கிறார்களாம். இல்லாவிட்டால் அஜித், விஜயை வைத்து மணிரத்னம் இயக்குவதற்கான காலம் இன்னும் கனியவில்லை என்றே சொல்லலாம்.

தெறி, மெர்சல், பிகில் போன்ற விஜய் படங்களை அட்லீ இயக்கியுள்ளார். வீரம், விவேகம், விஸ்வாசம் படங்களை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...