இதெல்லாம் ஓவரோ!! நெட்டிசன்கள் மத்தியில் கலாய்க்கப்படும் கீர்த்தி!!!

சினிமாவில் உள்ள பிற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு கொஞ்ச காலத்திலேயே உச்சத்தில் வளர்ந்துள்ளவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் ரஜினி, விஜய்  உள்ளிட்ட பல பிரபலங்களோடு நடித்துள்ளார்.

keerthi suresh

தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் பிசியாக வலம் வந்து வருகிறார். ஆயினும் கூட சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக காணப்படும் திறனை பெற்றவராகவும் உள்ளார்.

keerthi 1

ஏனென்றால் சமூக வலைதளப் பக்கங்களில் வரிசையாக தனது போட்டோக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். மேலும் அதைவிட அவரது செல்லப்பிராணியை அதிகளவு நேரத்தை பகிரும் இயல்பினை உடையவராகவும் கீர்த்தி சுரேஷ் காணப்படுகிறார்.

அதன் உச்சத்தில் செல்லப்பிராணி உடன் தனி விமானத்தில் பயணிக்கும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த போட்டோ ரசிகர்களிடையே வேகமாக பரவி கொண்டு வருகிறது.

keerthy

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.