இசைப்புயல் வெளியிட்ட காமெடி வீடியோ! மாஸ் அப்டேட்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ ஒன்றை ரீ கிரியேட் செய்தது மீண்டும் வெளியிட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தற்போது தமிழ் மட்டுமே பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் அவர் இசையமைத்த ஏராளமான படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஆஸ்கர் நாயகனான அவர் உலக அளவில் ஏராளமான ரசிகர்களை தன் இசை மூலம் மகிழ்வித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவின் பத்து தல படத்திற்காக அவர் இசையமைத்து இருந்த ராவடி பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடல் ரெக்கார்டிங் எப்படி நடந்து இருக்கும் என காமெடியாக பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தற்போழுது அந்த வீடியோவை அப்படியே ரீ கிரியேட் செய்திருக்கின்றனர். அந்த வீடியோவில் ஏ ஆர் ரகுமான், பாடலாசிரியர் சினேகன், பாடகி சுபா ஆகியோரிடம் பெற்றுள்ளனர். முன்னதாக இதைப்போல வாலி படத்தில் நிலவை கொண்டு வா பாடல் ரெக்கார்டிங் குறித்தும் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தலைப்பு செய்தியாக வளம் வரும் தேவர் மகன் – மாமன்னன் படம் சர்ச்சை குறித்த அப்டேட் இதோ!

EuyK9uQzEgDF yc1

அதில் இசையமைப்பாளர் தேவா , பாடகர் உன்னிகிருஷ்ணன், பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் இப்படித்தான் ரெக்கார்டிங் செய்து இருப்பார்கள் என்று நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு இருப்பது நெட்டிசன்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...