மகாமுனி எப்படி உள்ளது- ஒரு பார்வை

ஆர்யா நடிப்பில் நாளை மகாமுனி திரைப்படம் வெளியாகிறது. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் எஸ்.டி சாந்தகுமார் இப்படத்தில் இயக்கி இருக்கிறார். மெளனகுரு என்ற அருமையான படத்தை இயக்கியவர் இவர்.


இவர் மெளன குரு படம் இயக்கிய சமயத்தில் இண்டஸ்ட்ரியிலேயே நீ இருக்க மாட்ட இது போல படம் எடுக்காதே நான் இருப்பேன் நீ இருக்க மாட்டன்னு சொன்னாராம். அவருக்கு தான் யாரென்று நிரூபித்து காட்ட வேண்டும் என்று அப்போதே நினைத்தாராம்.

தான் எவ்வளவு பெரிய லெஜண்ட் இயக்குனர் என்பதை நிரூபிப்பது போல மகாமுனி படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் மகாமுனிக்கு ஓர் தனி இடமுண்டு ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை செம சூப்பர் சாந்தகுமார் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படத்தில் மிகச்சிறந்த படம் இது. மனிதர் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இன்று சிறப்பு காட்சியை பார்த்து விட்டு

இப்படியாக பாஸிட்டிவான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Staff

Recent Posts