கவினுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? ஒரு ஆச்சரிய தகவல்

76760402bdac464b1ffc78fe1bd61a84

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான கவின், ரொமான்ஸ் மற்றும் காமெடியாக பொழுதை கழித்து 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கழித்து விட்டார்

இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் ரூபாய் 5 லட்சம் என அறிவித்ததும் உடனடியாக அந்த பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற முடிவு செய்தார்

இந்த நிலையில் கவின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 35 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது

இதன்படி பார்த்தால் அவர் 95 நாட்கள் இருந்ததற்கு 33 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அவருக்கு சம்பளமாக கிடைத்துள்ளது

7a4eef09c889b1832608efe759831e46

அதுமட்டுமன்றி பிக்பாஸ் தனியாக கொடுத்து 5 லட்சத்தையும் சேர்த்தால் 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கவினுக்கு கிடைத்துள்ளதாகவும், இது அவருக்கு ஒரு மிகப் பெரியது என்றும் கூறப்படுகிறது

இந்த பணத்தை வைத்து அவர் தனது குடும்பத்தில் இருந்த கடன் மொத்தத்தையும் அடைத்து விட்டதாகவும் இனி புது மனிதராக அவர் கோலிவுட்டில் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...