அடர் பனி லொக்கேசனில் அமிதாப்

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பல வருடமாக அசைக்க முடியாத ஹிந்தி சூப்பர் ஸ்டாராக இன்று வரை விளங்கி வருகிறார். வயதானாலும் உடல்நிலை பல முறை கடுமையாக பாதிக்கப்பட்டாலும் கடுமையாக பல படப்பிடிப்புகளில் அயராது கலந்து கொள்பவர் அமிதாப்.

47c0fc9e9d483608713c6d6debbc6943-1

இவர் அப்பாஸ் அலி மோகுல் என்ற இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் அடர்ந்த பனி படர்ந்த மலைகளில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குனரோடு அவர்களின் தந்தை காலத்தில் இருந்து தொடர்ந்து பணிபுரிகிறாராம் அமிதாப்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...