ஒன்றல்ல இரண்டல்ல, ஐந்து அப்டேட்டுக்கள்: சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி


3988ccbe1a5dc0919d9b77c92769f0c4

சூர்யா ரசிகர்களுக்கு சூரரைப்போற்று படத்தின் அடுத்தடுத்த 5 அப்டேட்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்

முதல் அப்டேட் ஆக சூரரைப்போற்று திரைப்படத்தின் ஏர்லைன் பார்ட்னராக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெளிவர உள்ள நான்கு அப்டேட்கள் குறித்த விபரங்கள் பின்வருமாறு

2வது அப்டேட்: இன்று 2.30 மணி
3வது அப்டேட்: இன்று 3.00 மணி
4வது அப்டேட்; நாளை காலை 11 மணி
5வது அப்டேட்: நாளை மாலை 5 மணி

சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.