பயிற்சியாளர் அடிக்க அடிக்க வெறித்தன உடற்பயிற்சி செய்யும் ஆர்யா- வீடியோ

தமிழ் சினிமாவில் கமல், விக்ரம், சூர்யா போல இயக்குனர்கள் சொல்வது போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர்.

1f7074714c7d401bf9518c36891cbc1e

பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்துக்காக ஜடா முடியுடன் நீண்ட காலம் காட்சியளித்தவர் ஆர்யா.

அதன்படி கொண்ட கொள்கையில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்க திறம்பட உடற்பயிற்சி மேற்கொள்பவர் ஆர்யா அவர்கள்.

இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். இவர் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஆர்யாவை பயிற்சியாளர் ஒருவர் அடிக்க அடிக்க கடுமையான உடற்பயிற்சியை ஆர்யா மேற்கொள்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...