ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அருவா

இயக்குனர் ஹரி இயக்கிய காம்பினேஷன் படங்களான சிங்கம் சீரிஸ் 3 படங்கள், ஆறு, வேல், உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய படங்களாகும்.

1342f197e2c53c06e0347e10d46aeaca-1

இந்த படங்களின் அதிரடி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்தது. இப்போது சிங்கம் டைப் அல்லாமல் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

இப்படத்துக்கு அருவா என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.விரைவிலேயே படப்பிடிப்பு பணிகள் முடக்கப்பட்டு முடிக்கப்பட்டு வரும் தீபாவளிக்கு திரை விருந்தாக இப்படம் வருகிறது.

இப்படத்துக்கு டி இமான் இசையமைக்கிறார் முதன் முறையாக இமானுடன் ஹரி இணையும் படமிது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...