இன்று வெளியாகும் பூமி டீஸர்

ஜெயம் ரவி நடித்து வரும் அதிரடி திரைப்படம் பூமி. இப்படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ரோமியோ ஜூலியட், போகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீதி அகர்வால் நடித்துள்ளார்


இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் இப்படத்தை ஜெயம் ரவி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

இன்று இப்படத்தின் டீஸர் வெளியாகிறது. இன்று மாலை 5 மணியளவில் இப்படத்தின் டீஸர் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Published by
Staff

Recent Posts