கொரோனாவுக்கு கவுண்டமணி கொடுத்த ஐடியா

பொதுவாக காமெடியில் கலக்கி 80, 90களில் திரையுலகை அதிர வைத்தவர் கவுண்டமணி. திரைப்படங்களில் மட்டுமல்லாது நேரில் நல்ல அறிவுப்பூர்வமாக பேசக்கூடியவர் கவுண்டமணி.


சமீபத்தில் எழுத்தாளர் பாமரன் கவுண்டமணியை தொடர்பு கொண்டு பேசியபோது , இந்த கொரானாவை ஒழிக்க கூடுதல் மருத்துவர்கள் தேவை இருப்பதால் அமெரிக்காவில் எல்லாம் வரும் செப்டம்பர்ல டாக்டருக்கு படித்து முடிக்க இருக்கும் மாணவர்களை அழைத்து இப்போதே சர்ட்டிபிகேட் கொடுத்து டாக்டராக பணியமர்த்துகிறார்களாம்.

இங்கேயும் அப்படி செய்யலாம் என கவுண்டமணி கூறினாராம். இது உண்மையா என வினவினால் உண்மையே என வலைதள செய்திகள் தெரிவிக்கின்றன.

Published by
Staff

Recent Posts