குடைபிடித்தால் கொரோனாவில் இருந்து தப்பலாமா

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அவரவர்களை பாதுகாக்க அரசு தக்க அறிவுரைகளை வழங்கி வருகிறது. ஒரு மீட்டர் இடைவெளி, மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.


ஆனால் கேரளாவில் உள்ள ஆலப்புழாவின் தண்ணீர் உத்தம் என்ற கிராமத்தில் முதல் முதலாக குடைபிடிக்க சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெளியே வருபவர்கள் குடை பிடித்து வந்தால் சாதாரணமாகவே 1 மீட்டர் இடைவெளி உருவாகும் என்பது அவர்களின் ஐடியா.

அதனால் வெளியே வருபவர்கள் கட்டாயம் குடை பிடித்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by
Staff

Recent Posts