மனைவியை வேலைக்காரங்க மாதிரி ட்ரீட் பண்ணாதிங்க- விடிவி கணேசுக்கு சிம்பு அறிவுரை

தம்பி இங்க என்ன சொல்து என்ற விண்ணைத்தாண்டி வருவாயா படக்காட்சி மூலம் அனைவரிடத்திலும் அறிமுகமானவர் விடிவி கணேஷ்.


தொடர்ந்து இவரை பல படங்களில் காமெடி நடிகராகி விட்டனர்.சிம்பு உள்ளிட்ட மற்ற நடிகர்களும் சினிமா தவிர்த்து நேரிலும் இவரை கலாய்ப்பது போலவே நடந்து கொள்கின்றனர்.

தற்போதைய குவாரண்டைன் பீரியடில் சிம்பு ஏதோ சமைத்து கொண்டிருக்க அருகில் இருந்து அதை பார்க்கும் விடிவி கணேஷ், தினமும் வீட்டில் சமைக்கும் மனைவிமார்களை பற்றி ஏதோ சொல்ல அதற்கு பதில் கூறிய சிம்பு மனைவிலாம் என்ன வேலைக்காரங்களா அவங்கள வேலை ஏவக்கூடாது உங்க காலம் போல எங்க காலம்லாம் இல்ல என ஜாலியாக உரையாடிகொண்டே சமைக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் உலா வருகிறது. நடிகை பிந்து மாதவி சிம்புவின் இந்த கருத்தை வரவேற்றுள்ளார்.

Published by
Staff

Recent Posts