தேசியக்கீதத்தின் ரகசியம்



இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும். மற்ற  துணி வகைகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்

Published by
Staff

Recent Posts