சந்திரபாபுவிடம் ஓடி வந்து புலம்பிய ஜெமினி கணேசன்… கடைசில நடந்தது இதுவா!?… பெரிய வித்தைகாரர்தான் போலயே…

தமிழ் சினிமாவில் என்னதான் நல்ல நல்ல கதைகள் அமைந்திருந்தாலும் காமெடிகல் என்பது முக்கிய பங்காற்றினர். திரைப்படங்களை பார்க்க வருபவர்களுக்கு காமெடிகள் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தும். அந்த காலத்து கலைவாணர் முதல் இந்த காலத்து வடிவேல் வரை நடித்த நடிகர்கள் தனது காமெடியின் மூலம் மக்களை மகிழ்வித்து வந்தனர்.

அந்த வரிசையில் தனது காமெடிகளாக் மக்களை கட்டி போட்டவர் நடிகர் சந்திரபாபு. காமெடி மட்டுமல்லாமல் நடனம், பாடல் என அனைத்து திறமைகளையும் கொண்டவர் சந்திரபாபு. இவர் பொதுவாக ஆணவம் அதிகமாய் உள்ளவரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே.

எம்ஜிஆரிடம் அறிஞர் அண்ணா சொல்ல நினைத்த செய்தி.. கடைசி வரை தெரியாமலே போன சோகம்.. ஒரு மர்ம பக்கம்..

மேலும் இவர் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை மதிப்புடன் நடத்த மாட்டார் எனவும் பல்வேறு தகவல்களும் உலாவின. இவர் தன அமராவதி திரைப்படட்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் மோகன சுந்தரம், சபாஷ் மீனா போன்ற திரைப்படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமானார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னை வெளிக்காட்டி கொண்டார். ஆனால் அதுதான் இவர் செய்த மிகப்பெரிய தவறும் கூட. இவர் தயாரிப்பாளராக ஆக வேண்டி பெரும் கடனில் மூழ்கினார். தான் இருக்கும் வீட்டை கூட விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

1943-ல்.. 9 வயதில் நடிகை வாங்கிய சம்பளம் இவ்ளோவா.. நடனம், பாடல் என எல்லா ஏரியாலயும் கில்லி.. ஓ ரசிக்கும் சீமானே நடிகையை மறக்க முடியுமா..

என்னதான் தனது சொத்துகளை இழந்தாலும் தனது திறமை அவரை விட்டு போனதில்லை. ஒரு முறை இவர் நடிகர் ஜெனிமி கணேசனுக்கே நடிப்பை கற்று கொடுத்தாராம். ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனம் போல மாங்கல்ய. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தில் ஜெமினி கணேசன் காமெடி கலந்த நடிப்பில் நடிக்க வேண்டியிருந்ததாம். ஆனால் ஜெமினி கணேசனுக்கு காமெடி நடிப்பில் நடிக்க வராது என்பதால் தனக்கான வசனத்தினை எடுத்து கொண்டு சந்திரபாபு வீட்டிற்கு சென்றாராம். பாபு எனக்கு காமெடியே வராது ஆனால் இயக்குனர் எனது கையில் இந்த வசனத்தை கொடுத்துவிட்டார்.

அண்ணனை மாதிரி காமெடி நடிகரா வரணும்னு ஆசைப்பட்டு.. கனவாகவே முடிந்து போன வடிவேலுவின் சகோதரர் வாழ்க்கை..

நடிக்க சொல்லி கொடு என கேட்டாரம். சந்திரபாபுவும் ஒரு நாள் முழுக்க அந்த வசனத்தை நடித்து காட்டினாராம். அதன் பின் ஜெமினி கணேசனும் சந்திரபாபு சொன்னது போல் நடித்தாராம். இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஜெமினி கணேசன் வாழ்வில் நடந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews