Category: உலகம்

trump1 2

ஐநா அமைப்பிலேயே ஊழல்.. உலகம் வெப்பமாதல் என்பதே பொய்.. இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. எனக்கு நோபல் பரிசு கொடுக்கனும்.. அமெரிக்கா தான் ஃபர்ஸ்ட்.. டெலிபிராம்ப்டர் வேலை செய்யாததால் ஐநா சபையில் இஷ்டத்திற்கு பேசிய டிரம்ப்..

செப்டம்பர் 24, 2025, 19:38
trump wife

டேய்.. அவரு அமெரிக்க அதிபர்டா.. இப்படி சோதிக்கிறீங்க.. டிரம்ப் மனைவியுடன் சென்ற எஸ்கலேட்டர் திடீர் நிறுத்தம்.. பேசி கொண்டிருந்தபோது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை.. டிரம்பை கலாய்க்கிறார்களா ஐநா ஊழியர்கள்? ஒரு வல்லரசு நாட்டு அதிபர்ன்னு கூட பார்க்காம….!

செப்டம்பர் 24, 2025, 14:30
trump

அமெரிக்காவுக்கு என்று சொந்த நாட்டு மக்கள் கிடையாது.. அமெரிக்கா ஒரு கண்டுபிடிக்கப்பட்ட நிலப்பகுதி தான்.. பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் தான் அமெரிக்கர்கள்.. வெளிநாட்டவர்கள் இல்லையென்றால் அமெரிக்காவே இல்லை.. டிரம்ப் எப்போது புரிந்து கொள்வார்?

செப்டம்பர் 24, 2025, 08:00
farmers usa

திவால் ஆகும் அமெரிக்க விவசாயிகள்.. டிரம்பின் வர்த்தக போர் எங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்கு பாத்தீங்களா? கனடா எடுத்த ‘மறுப்பு’ முடிவால் திண்டாட்டத்தில் அமெரிக்க விவசாயிகள்.. இனி சோறுக்கு எங்கே போவீங்க? தொழில்நுட்பம் இருந்தால் போதுமா? சோறு வேண்டாமா?

செப்டம்பர் 23, 2025, 07:50
russia

நேட்டோ நாடான எஸ்தானியா வான்வெளியில் 12 நிமிடங்கள் அத்துமீறி பறந்த ரஷ்ய போர் விமானங்கள்.. ஏற்கனவே ஜெர்மனி, போலந்து நாடுகளிடம் வம்பு செய்த ரஷ்யா.. நேட்டோவை குறி வைக்கிறதா ரஷ்யா? உக்ரைனுக்கு ஆதரவு அளித்ததால் பழிவாங்குகிறதா?

செப்டம்பர் 22, 2025, 16:40
philippines

இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் நாடுகளை சோலி முடிச்சாச்சு.. அடுத்ததாக பிலிப்பைன்ஸ்.. 50,000 பேர் ஒன்று சேர்ந்து கட்டுக்கடங்காத வன்முறை.. பொது சொத்துக்கள் நாசம்.. அடித்து உதைக்கப்படும் போலீஸ்.. இந்தியா மட்டும் தான் தப்பியது.. ஏனெனில் இங்கு இருப்பது மோடி..!

செப்டம்பர் 22, 2025, 16:20
visa1

இந்தியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடாதீர்கள்.. சுட்டு கொல்லப்படுவதற்கு முன் சார்லி கிர்க்கின் வைத்த கோரிக்கை.. அதை அப்படியே வழிநடத்தும் டிரம்ப்.. அமெரிக்காவில் திறமையானவர்கள் இருந்தால் எதுக்கு இந்தியாவில் இருந்து கூப்பிடுறீங்க? மூளையில் இந்தியா தான் நம்பர் ஒன்..!

செப்டம்பர் 22, 2025, 11:28
farmers

சொந்த நாட்டு விவசாயிகளுக்கு ஆப்பு வைத்த உலகின் ஒரே தலைவர் டிரம்ப்.. வர்த்தக போரால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் அமெரிக்க விவசாயிகள்.. விவசாயிகளை காப்பதில் மோடி மாதிரி எந்த ஒரு தலைவரும் இல்லை.. மோடியிடம் கத்துக்கோங்க டிரம்ப்..!

செப்டம்பர் 22, 2025, 07:59
canada china

அமெரிக்கா போலவே அதிரடியில் இறங்கிய சீனா.. கனடாவுக்கு திடீரென விதித்த 75.8% வரி.. கனடா விவசாயிகள் அதிர்ச்சி.. பதிலடி நடவடிக்கையில் இறங்கிய கனடா.. அமெரிக்காவையே சமாளித்துவிட்டோம், சீனாவை சமாளிக்க முடியாதா? கெத்து காட்டும் கனடா அரசு..!

செப்டம்பர் 21, 2025, 16:20
H1B visa

இன்று ஒருநாள் தான் டைம் இருக்குது.. உடனே அமெரிக்காவுக்கு திரும்புங்கள்.. லீவில் இருக்கும் இந்தியர்களை எச்சரித்த ஐடி நிறுவனங்கள்.. நாளை முதல் விசா செல்லாதா? H1B குறித்து அமெரிக்கா கொடுத்த விளக்கம்..

செப்டம்பர் 21, 2025, 12:20