திருவள்ளூர்: சினிமாவில் தோற்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டனர் என்றும், நடிகர் விஜய் போன்ற நடிகர்களை அரசியலில் இளைஞர்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும் என்று திமுகவினருக்கு எம்.எல்.ஏ.க்கள் அறிவுறுத்தினளார்கள திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே கிழக்கு…
View More ‘நடிகர் விஜய் கட்சிக்கு சென்று விடாமல் இளைஞர்களை தடுக்க வேண்டும்’.. திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு பேச்சுCategory: தமிழகம்
கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேரா
கோவை: கோவையில் கடந்த 3 நாட்களில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 178 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாகனத்தில் வந்த மது அருந்திவிட்டு செல்வோருக்கு தனியாக டிரைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோவை…
View More கோவை போலீஸ் செய்த தரமான சம்பவம்.. டாஸ்மாக் டூ வீடு.. வெறும் 3 நாளில் இவ்வளவு பேராசண்டியர் டைட்டிலை மாற்ற சொன்ன ஜெயலலிதா.. விருமாண்டி படத்தில் அவரையே மறைமுகமாக கலாய்த்த கமல்..
தமிழ் சினிமாவில் ஒருவர் நினைத்தது போல டைட்டில் வைத்து நினைத்த நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து திரைப்படங்களை எடுக்க வேண்டும் என விரும்பும் போது சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது இயல்பு தான். நிறைய…
View More சண்டியர் டைட்டிலை மாற்ற சொன்ன ஜெயலலிதா.. விருமாண்டி படத்தில் அவரையே மறைமுகமாக கலாய்த்த கமல்..திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரிய வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சாலை அமைக்க அனுமதித்தால்,…
View More திருமூர்த்தி மலை.. ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்க தடை கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்து
சென்னை : சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கம் மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையின்…
View More சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்துகொடி அறிமுகம் செய்த போது அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்.. விஜய் ரியாக்சன்!
சென்னை: கொடி அறிமுகம் செய்த போது விஜய் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு புஸ்ஸி ஆனந்த் ஆனந்த கண்ணீர் விட்டபடி அழுது கொண்டிருந்தார். இதை அமைதியாக விஜய் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான…
View More கொடி அறிமுகம் செய்த போது அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்.. விஜய் ரியாக்சன்!விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கு பின்னால் இவ்வளவா? இரட்டை போர் யானை.. நடுவில் வாகைப்பூவின் பின்னணி!
TVK Flag: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்துள்ளார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இரட்டை போர் யானைகள் உள்ளது. மேலே, கீழ்…
View More விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கு பின்னால் இவ்வளவா? இரட்டை போர் யானை.. நடுவில் வாகைப்பூவின் பின்னணி!வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்
மதுரை: கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ,10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால், சிறுமியை அவருடைய பெற்றோர் இழந்துள்ளனர். இதற்கு இழப்பீடு கொடுக்க…
View More வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்
சென்னை: மின்சார வாரியத்திற்கான வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்களை புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், இம்மாதமே புதிய முறையில் ரீடிங் எடுக்க முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே மின் கட்டணம் ரூ.5ஆயிரத்துக்கு…
View More வீட்டு கதவை தட்ட போகும் ஆபிசர்ஸ்.. மின்சார ரீடிங் முறையே மாறுது.. 3 முக்கிய மாற்றம்மெட்ராஸ் தினம் 2024: வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் வரலாறு தெரியுமா…?
ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இன்றைய சென்னை நகரம் நிறுவப்பட்டதை இந்நாள் நினைவுபடுத்துகிறது. இந்த நாள் சென்னையின் வளமான வரலாறு, சிறப்பான கலாச்சாரம் மற்றும்…
View More மெட்ராஸ் தினம் 2024: வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் வரலாறு தெரியுமா…?